Cricket match
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Paarl Royals vs Durban Super Giants Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றி, ஒரு தோல்வி என 24 புள்ளிகளைப் பெற்று ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளார். அதேசமயம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி, ஐந்து தோல்வி, இரண்டு முடிவில்லை என 08 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தை பிடித்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதனால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Cricket match
-
यह मेरे लिए एक संतोषजनक पारी थी : शुभमन गिल
First ODI Cricket Match Between: शुभमन गिल ने कर्नाटक के ख़िलाफ़ रणजी मैच के दौरान दूसरी पारी में एक बेहतरीन शतक लगाया। हालांकि उनकी यह शतकीय पारी बेक़ार गई और ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND vs ENG Dream11 Prediction 2nd T20I, England tour of India 2025
The second T20 international between India and England will take place at MA Chidambaram in Chennai at 7 PM IST on Saturday. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
பாகிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
PAK vs WI Dream11 Prediction 2nd Test, West Indies tour of Pakistan 2025
The second test between Pakistan and West Indies will be played at Multan Cricket Stadium, Multan between January 25 and 29. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 25) அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
आईएलटी20 सीजन 3: ऑस्ट्रेलिया के स्पिनर एडम जम्पा शारजाह वारियर्स से जुड़े
T20 World Cup Cricket Match: शारजाह वारियर्स को ऑस्ट्रेलियाई अंतरराष्ट्रीय क्रिकेटर एडम जम्पा के साथ अनुबंध की घोषणा करते हुए खुशी हो रही है, जो आईएलटी20 सीजन 3 के शेष ...
-
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND vs ENG Dream11 Prediction 1st T20I, England tour of India 2025
The first T20 international between India and England will take place at Eden Gardens in Kolkata at 7 PM IST on Wednesday. ...
-
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நாளை (ஜனவரி 22) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
आईपीएल 2025 : ऋषभ पंत को लखनऊ सुपर जाइंट्स का नया कप्तान नियुक्त किया गया
T20 World Cup Cricket Match: आईपीएल फ्रेंचाइजी लखनऊ सुपर जायंट्स ने ऋषभ पंत को 2025 सीजन के लिए अपना नया कप्तान नियुक्त किया है। यह जानकारी टीम के प्रमुख मालिक ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31