Cricket west indies
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக புதிய மைல் கல்லை எட்டிய ஷாய் ஹோப்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ் இண்டீஸ் அணியானது கேப்டன் ஷாய் ஹோப்பின் சதத்தின் மூலமும், கேசி கார்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களை குவித்தது.
Related Cricket News on Cricket west indies
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ... 
- 
                                            
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் என்பது பிளஸ் பாயிண்ட். பவர்பிளேயில் நாம் சிறப்பாகச் செயல்பட்டு பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
ICC Congratulates Richie Richardson On 50 Test MilestoneThe International Cricket Council: The International Cricket Council (ICC) on Monday has congratulated Richie Richardson for reaching the landmark of being the match referee in 50 Test matches, which he ... 
- 
                                            
SLC Appoint Sanath Jayasuriya As Men's Team Head CoachThe Executive Committee: Former captain Sanath Jayasuriya has been appointed as the head coach of Sri Lanka men's cricket team following the team's impressive results against India, England and New ... 
- 
                                            
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். ... 
- 
                                            
Lynford Inverary Appointed Cricket West Indies’ New COO And Acting CEOAs Business Planning Manager: Cricket West Indies (CWI) has appointed Lynford Inverary as its new Chief Operating Officer (COO) and acting Chief Executive Officer (CEO). CWI said the decision was ... 
- 
                                            
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ... 
- 
                                            
LLC: Harbhajan Singh 'juban Ke Pakke Hain', Says Ex-cricketer Manoj TiwaryLegends League Cricket: Former India cricketer Manoj Tiwary has expressed his gratitude to Harbhajan Singh for his inclusion in the ongoing Legends League Cricket (LLC) 2024, acknowledging the off-spinner’s integrity ... 
- 
                                            
One Of The Best Moments For Bangladesh Cricket: Skipper Shanto On Series Win Over PakistanBangladesh captain Najmul Hossain Shanto said their first-ever 2-0 Test series win against Pakistan in Rawalpindi is one of the most celebrated feats in the country's cricketing history. ... 
- 
                                            
CWI's Johnny Grave Doubts $15 Mn Test Fund Plan Would 'make Any Difference'Cricket West Indies: Johnny Grave, the outgoing CEO of Cricket West Indies (CWI), has expressed doubts on the proposed 15 million USD Test fund making any difference to growing the ... 
- 
                                            
Andre Russell To Miss T20I Series Against SA As WI Announce 15-man SquadHead Coach Daren Sammy: West Indies all-rounder Andre Russell will miss the upcoming three-match T20I series against South Africa, opting to take a break for rest and recovery, as Cricket ... 
- 
                                            
Johnny Grave To Step Down As Cricket West Indies CEO At The End Of October 2024CWI President Dr Kishore Shallow: Cricket West Indies has announced that Johnny Grave will step down as its Chief Executive Officer (CEO) at the end of October 2024. Grave has ... 
- 
                                            
Deandra Dottin Reverses International Retirement Ahead Of Women's T20 World CupT20 World Cup: Deandra Dottin, who had stunned everyone, with a sudden retirement in 2022, has reversed her decision, has decided to come out of retirement and will be available ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        