Cricketer
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த ஒருநாள் வீரர் பட்டியளில் பாபர் ஆசாம், ரஸா!
டி 20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெற்றதால் பல்வேறு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டை கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக இந்திய அணி மிகவும் குறைவான அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடியது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான்கில், இசான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் சாதனை படைத்தார்கள். ஆனால் அதில் ஒருவரை கூட ஐசிசி பரிந்துரை பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆசாம். ஒன்பது போட்டிகளில் விளையாடி 679 ரன்களை அவர் அடித்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாபர் அசாம் தான் வென்றார். இதனால் அதே சாதனையை மீண்டும் அவர் செய்வாரா என்று எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.ஜூலை 2021 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் தான் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
Related Cricket News on Cricketer
-
ஐசிசி விருதுகள் 2022: சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியல் வெளியீடு!
இந்த வருடத்தின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது . ...
-
स्मृति मंधाना आईसीसी महिला टी20 क्रिकेटर ऑफ द ईयर 2022 के लिए नामित
भारत की उपकप्तान स्मृति मंधाना को बुधवार को लगातार दूसरी बार आईसीसी महिला टी20 क्रिकेटर आफ द ईयर 2022 पुरस्कार के लिए नामांकित किया गया। ...
-
India Vice-captain Smriti Mandhana Nominated For ICC Women's T20I Cricketer Of The Year 2022
India vice-captain Smriti Mandhana was on Wednesday nominated for the ICC Women's T20I Cricketer of the Year 2022 award for the second straight time. ...
-
भारत के बल्लेबाज सूर्यकुमार यादव आईसीसी टी20 क्रिकेटर ऑफ द ईयर 2022 के लिए नामांकित
भारत के करिश्माई बल्लेबाज सूर्यकुमार यादव को गुरुवार को आईसीसी मेन्स टी20 क्रिकेटर आफ द ईयर 2022 पुरस्कार के लिए चार उम्मीदवारों में से एक के रूप में नामित किया ...
-
India Batter Suryakumar Yadav Among Nominees For ICC Men's T20I Cricketer Of The Year 2022
India batter Suryakumar Yadav on Thursday was unveiled as one of the four nominees for the ICC Men's T20I cricketer of the year 2022 award. ...
-
अर्शदीप सिंह को 2022 के लिए आईसीसी एमजिर्ंग क्रिकेटर ऑफ द ईयर अवार्ड के लिए नामांकित किया गया
भारत के युवा तेज गेंदबाज अर्शदीप सिंह को बुधवार को आईसीसी मेन्स एमजिर्ंग क्रिकेटर आफ द ईयर 2022 पुरस्कार के लिए नामांकित किया गया। उनके अलावा दक्षिण अफ्रीका के तेज ...
-
Renuka Thakur, Yastika Bhatia Among Nominees For ICC Women's Emerging Cricketer Of The Year 2022
India duo of right-arm fast-bowler Renuka Thakur and left-handed wicketkeeper-batter Yastika Bhatia on Wednesday were named as nominees for the ICC Women's Emerging Cricketer of the Year 2022 award. Apart ...
-
Arshdeep Singh Nominated For ICC Men's Emerging Cricketer Of The Year Award For 2022
India's young left-arm pacer Arshdeep Singh was on Wednesday nominated for the ICC Men's Emerging Cricketer of the Year 2022 award. Apart from him, South Africas left-arm pace all-rounder Marco ...
-
भारत नहीं आएगी पाकिस्तान की टीम, वीजा हुआ रद्द
ब्लाइंड टी20 वर्ल्ड कप का आयोजन भारत में हो रहा है। भारतीय ब्लाइंड क्रिकेट संघ के अध्यक्ष महंतेश जीके ने इस खबर की पुष्टि कर दी है कि पाकिस्तान टीम ...
-
1998 वर्ल्डकप का स्टार क्रिकेटर अब चराता है बकरी, कभी राष्ट्रपति ने की थी तारीफ
क्रिकेट की दुनिया में कई ऐसे नाम होते हैं जो गुमनामियों में खो जाते हैं। इन्हीं गुमनाम नामों में से एक नाम भालाजी डामोर का है जो आर्थिक तंगी से ...
-
सड़क पर ई-रिक्शा चलाने को मजबूर हुआ ये क्रिकेटर, 20 गेंद में ठोके थे 67 रन
2016 में नैशनल लेवल के टूर्नामेंट में मैन ऑफ द मैच रहे, बिहार सरकार ने खेल के क्षेत्र में योगदान के लिए सम्मानित किया लेकिन, अब आर्थिक तंगी से जूझ ...
-
Jayawardene Tips Babar Azam To Dethrone Root At The Top Of Test Rankings
Joe Root has been at the top of the Test batter rankings since June and his rich vein of form since the start of 2021 resulted in him winning the ...
-
England Skipper Jos Buttler Calls For Time To Develop Experience As A Captain
Rishabh Pant (125 not out) and Hardik Pandya (71) shared a crucial 133-run stand for the fifth wicket to guide India to 2-1 series win. ...
-
Australia Skipper Meg Lanning Hopes To See Cricket At The Olympics
Australia's first match at the Commonwealth Games is against India on July 29, followed by Barbados and Pakistan. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31