Csa
Advertisement
  
         
        SA vs IND: பார்வையாளர்களின் அனுமதியை ரத்து செய்த கிரிக்கெட் வாரியங்கள்!
                                    By
                                    Bharathi Kannan
                                    December 21, 2021 • 13:24 PM                                    View: 766
                                
                            தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் 4ஆவது அலை பரவி வருகிறது. இந்த 4ஆவது அலையில் அதிவிரைவாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
Advertisement
  
                    Related Cricket News on Csa
Advertisement
  
        
    Cricket Special Today
- 
                    
- 06 Feb 2021 04:31
 
 
Advertisement