Csk vs mi
IPL 2022: Mumbai Versus Chennai, The Ultimate Clash Of The Titans
Whenever an IPL match between five-time champions Mumbai Indians and four-time winners Chennai Super Kings happens, it increases excitement amongst fans and cricket enthusiasts from all corners.
Dubbed as the 'El Clasico' of IPL, Mumbai versus Chennai is the ultimate clash of the titans.
Related Cricket News on Csk vs mi
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுடனான போட்டியில் களமிறங்கும் அர்ஜுன் டெண்டுல்கர்!
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதும் ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும்; சிஎஸ்கே தோற்றால் இனி நடைபெறும் அனைத்து ஆட்டங்களுமே வாழ்வா சாவா என்ற நிலைதான். ...
-
MI vs CSK- Fantasy and Probable Playing XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए अपनी…
MI vs CSK Dream 11 Team: आईपीएल 2022 का 33वां मुकाबला MI बनाम CSK के बीच मुंबई के डीवाई पाटिल स्टेडियम में खेला जाएगा। ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல் - தகவல்
ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே வீரர் விலகியுள்ளது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: வெவ்வேறு குரூப்பில் சென்னை, மும்பை அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ...
-
இதன் காரணமாகவே சிஎஸ்கேவிடம் தோற்றோம் - பொல்லார்ட் ஓபன் டாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் மனம் திறந்து பேசியுள்ளார். ...
-
மும்பை உடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மகேந்திர சிங் தோனி!
மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு கெய்க்வாட் மற்றும் பிராவோ தான் காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; தோள்கொடுத்து உதவிய கெய்க்வாட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சதமடித்த பிராவோ & பும்ரா!
சிஎஸ்கேவின் டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று தங்கள் அணிக்களுக்காக 100ஆவது போட்டியில் விளையாடுகின்றன. ...
-
இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் திருவிழா; சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மோதல்!
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. ...
-
ஐபிஎல் 2021: பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிட்டு வார்னிங் கொடுக்கும் தோனி!
பயிற்சியின் போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்சர்களை பறக்கவிடும் காணொளியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31