Advertisement
David miller: Cricket News & Match Updates
Advertisement
IRE vs SA, 2nd T20I: டேவிட் மில்லர் அதிரடியில் தப்பிய தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்பெஸ்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
ஆனால் அந்த அணியில் கேப்டன் டெம்பா பவுமா, ஜென்மேன் மாலன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றினர். பின்னர் வந்த ஐடன் மார்க்ரம், வென்டர் டுசென் ஆகியோரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. Read More...
Related Cricket News for David miller - Tesst
IRE vs SA : மார்க் அதிர் பந்துவீச்சில் 165 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IRE vs SA, 2nd ODI: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு!
அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 2st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SA vs WI, 2nd T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 27) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 1st T20: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு !
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SA vs WI, 1st T20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூன் 26) செயிண்ட் ஜார்ஜில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021 : முல்தான் சுல்தான் vs பெஸ்வர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன்!
அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான் - பெஸ்வர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: மில்லர் அதிரடியில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ்!
பெஸ்வர் ஸால்மி - குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
PSL 2021: डेविड मिलर की किलर पारी से जीती पेशावर, क्वेटा ग्लैडिएटर्स को 61 रनों से रौंदा
डेविड मिलर (73) औऱ कामरान अकमल (59) के शानदार अर्धशतकों के दम पर पेशावर जाल्मी ने आबू धाबी के शेख जायद स्टेडियम में खेले गए पाकिस्तान सुपर लीग के मुकाबले में क्वेटा ग्लैडिएटर्स को 61 रनों से हरा दिया। पेशावर के 197 रनों...
By Saurabh Sharma • 5 years ago
பிஎஸ்எல் 2021: மில்லர், அக்மல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பெஸ்வர் ஸால்மி!
குயிட்ட கிளாடியேட்டர்ஸ் - பெஸ்வர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஸ்வர் ஸால்மி அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: பெஸ்வர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிஎஸ்எல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 5 years ago
ग्रीम स्मिथ ने कहा, साउथ अफ्रीका के खिलाड़ी IPL के बायो बबल में खुद को सुरक्षित महसूस कर रहे थे
साउथ अफ्रीका क्रिकेट के निदेशक ग्रीम स्मिथ (Graeme Smith) का कहना है कि उनके देश के खिलाड़ी भारतीय क्रिकेट बोर्ड के आईपीएल के लिए बनाए गए बायो बबल में खुद को सुरक्षित महसूस कर रहे थे। भारत में कोरोना वायरस के बढ़ते...
By IANS News • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement