David warner: Cricket News & Match Updates
இந்தியாவில் உலகக்கோப்பை வென்றதே மிகப்பெரிய சாதனைதான் - டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர். தொடக்க வீரராக களமிறங்கும் இவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தற்போது அறிவித்துள்ளார் வார்னர்.
இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ளார். இருப்பினும் இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளதால் டி20 போட்டிகளில் தொடர்ந்து அவர் விளையாடவுள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள வார்னர் ஒருநாள் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for David warner - Tesst
I Actually Had Lord's Pencilled In As My Last Test, Reveals David Warner Ahead Of Sydney Farewell
டெஸ்ட் கிரிக்கெட்டை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்!
डेविड वॉर्नर ने टेस्ट के साथ वनडे से भी लिया संन्यास, लेकिन चैंपियंस ट्रॉफी के लिए उपलब्ध रहेंगे
David Warner Announces Retirement From ODIs, Shifts Focus To T20Is
David Warner Retires From One-Day Cricket Ahead Of Test Farewell
डेविड वॉर्नर आखिरी टेस्ट में बना सकते हैं World Record, दुनिया का कोई बल्लेबाज नहीं कर सका ये कारनामा
Warner Set For Farewell At Sydney As Australia Name Unchanged Squad For Final Test Vs Pakistan
Polarising Warner Draws Curtain On 12-Year Test Career
‘வார்னர் ஒன்றும் தேர்வு குழு உறுப்பினர் இல்லை’ - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
Whatever One Thinks Of Him, David Warner Has Been Fantastic For Australian Cricket, Says Greg Chappell
स्टुअर्ट ब्रॉड और मार्कस ट्रेस्कोथिक की इंग्लैंड की क्रिकेट जोड़ी को नए साल की सम्मान सूची में नामित किया गया
All Options Will Be Considered, Says Andrew McDonald On Choosing Warner’s Replacement In Tests
It Is The Team Who Wins At The End: Pat Cummins After Hafeez Asserted Pakistan Played Better
AUS vs PAK, 2nd test: பாட் கம்மின்ஸ் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31