Dc vs dv ilt20 2025
ஐஎல்டி20 2025: வைப்பர்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது கேப்பிட்டல்ஸ்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தலா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். அதன்பின் கலமிறங்கிய டேன் லாரன்ஸும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி 75 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஹோல்டன் மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்தும் முயற்சியில் இறங்கினர். இதில் மேக்ஸ் ஹொல்டன் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Dc vs dv ilt20 2025
-
ஐஎல்டி20 2025 எலிமினேட்டர்: எம்ஐ எமிரேட்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஷார்ஜா வாரியர்ஸ்!
எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
-
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 தொடரில் சாம் கரண் பந்துவீச்சில் அவரது சகோதரர் டாம் கரண் அடுத்தடுத்து பந்துகளில் பவுண்டரிகளை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: சார்லஸ், காட்மோர் அதிரடியில் ஷார்ஜா வாரியர்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் பான்டன் அதிரடி சதம்; எம்ஐ எமிரேட்ஸ் இமாலய வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: டாம் அல்ஸாப் அதிரடியில் வாரியர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: ஷனகா அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2025: வைப்பர்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கேப்பிட்டல்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ஜெயண்ட்ஸ்!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2025: கொஹ்லர் காட்மோர் அதிரடியில் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஐஎல்டி20 2025 தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் ஷார்ஜா வாரியர்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31