Dc vs gt probable xi
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் 14வது சீசனில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். ஆனால் கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளுக்கும் இடையே, 4ஆவது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.
அந்தவகையில், 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7ஆம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, அபுதாபியில் இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.
Related Cricket News on Dc vs gt probable xi
-
ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே vs எஸ்ஆர்எச் - உத்தேச அணி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதலிடத்திலிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: எஸ்ஆர்எச் vs ஆர்ஆர் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31