Advertisement
Deepak chahar: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: இஷாந்த் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டு சிஎஸ்கே - காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்று 4 தோல்வி, ஒரு வெற்றி என புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
சென்னை அணி இனி ப்ளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால் ஒரே வழி தான் உண்டு. அந்த அணிக்கு மீதம் 9 போட்டிகள் உள்ளன. இதில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்புகள் இருக்கும். இல்லையென்றால் சிரமம் தான் என்ற சூழல் உள்ளது. ஆனால் முக்கிய பின்னடைவாக தீபக் சஹார் இல்லாதது உள்ளது. Read More...
Related Cricket News for Deepak chahar - Tesst
IPL 2022: Deepak Chahar May Lose All Of 14 Crores After Being Ruled Out Due To Injury
Chennai Super Kings (CSK) pace bowler Deepak Chahar could lose a major chunk of his IPL money -- perhaps all of the Rs 14 crore he got in the IPL mega auction.
By IANS News • 4 years ago
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார்.
By Bharathi Kannan • 4 years ago
Deepak Chahar Likely To Miss Four More Months Of Cricket: Report
Deepak Chahar has suffered a fresh new injury in his back.
By Sahil Mathur • 4 years ago
दीपक चाहर को लेकर आई एक और बुरी खबर, IPL 2022 के बाद इस बड़े टूर्नामेंट से बाहर होने का खतरा
टीम इंडिया के तेज गेंदबाज Deepak Chahar चार महीने के लिए बाहर हो सकते हैं, एनसीए में नेट्स में गेंदबाजी करने के दौरान उनकी पीठ में चोट आ गई थी।
By Saurabh Sharma • 4 years ago
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு பதிலாக அவரை அணியில் எடுங்கள் - ரசிகர்கள் கருத்து!
தீபக் சஹாருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்புள்ள வீரர் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
IPL 2022: Big Blow For CSK As Deepak Chahar Endures Another Injury; Likely To Miss Whole Season
The seriousness of Deepak Chahar's injury remains to be ascertained, as it has been learned that CSK are yet to get a formal report from BCCI.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு மீண்டும் காயம்; தொடரிலிருந்து விலகல்?
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்குச் சிகிச்சை பெற்று வரும் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு முதுகிலும் காயம் ஏற்பட்டதையடுத்து ஐபிஎல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
दीपक चहर: गरीबी में आटा गीला, पैर के बाद 14 करोड़ के खिलाड़ी को पीठ में भी लगी चोट
Deepak Chahar वेस्टइंडीज के खिलाफ टी20 सीरीज के दौरान चोटिल हो गए थे, जिस वज़ह से वह आईपीएल के शुरुआती मैचों के लिए उपलब्ध नहीं थे।
By Nishant Rawat • 4 years ago
Deepak Chahar Gives Tips To Become A Successful International Level Fast Bowler
Deepak Chahar asks fast bowlers to worship the body to be successful.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: இரவு பகலாக பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே; பயிற்சியாளர்கள் தனி கவனம்!
அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ள சிஎஸ்கே அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கும் தீபக் சஹார்; ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹார் கம்பேக் கொடுக்கும் தேதி வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பயிற்சிக்கு திரும்பிய தீபக் சஹார் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் போட்டிகள் இன்று தொடக்க உள்ள நிலையில், சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை வைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: தீபக் சஹாரின் இடத்தை நிரப்புவது யார்?
நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலையில் உள்ள தீபக் சஹாருக்கு மாற்றாக சரியான வீரரை தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தள்ளப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சஹாருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய அறிவுரை வழங்கிய இர்ஃபான் பதான்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் பாதி சீசனில் தீபக் சாஹர் ஆடமுடியாத சூழலில், அவருக்கு சரியான மாற்று வீரர் யார் என்று சிஎஸ்கே அணிக்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார் இர்ஃபான் பதான்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement