Delhi capitals: Cricket News & Match Updates
குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்வதற்காக தீவிரம் காட்டி வருகிறது.
இதில் கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் அணிக்கு திரும்பியதுன், அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளது அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More...
Related Cricket News for Delhi capitals - Tesst
WPL: Delhi Capitals Dominate To Secure Final Berth
ஐபிஎல் 2024: ஹாரி ப்ரூக்கிற்கான மாற்று வீரர் யார்? குழப்பத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!
IPL 2024: 3 खिलाड़ी जिन्हें दिल्ली कैपिटल्स हैरी ब्रूक के रिप्लेसमेंट के रूप में कर सकती है टारगेट
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகிய ஹாரி ப்ரூக்; சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
IPL 2024: DC’s Harry Brook Pulls Out Of Tournament For Personal Reasons, Says Report
4 करोड़ का खिलाड़ी IPL 2024 से हुआ बाहर! दिल्ली कैपिटल्स को इंग्लिश बल्लेबाज़ ने दे दिया धोखा
IPL 2024: 'Feels Like I’m Making My Debut Again', Says Rishabh Pant On Joining DC’s Pre-season Camp
WPL 2024: 'Lot Hard Work Behind The Scenes Has Gone Into This', Says Mandhana After RCB Qualify For Playoffs
Delhi Capitals में शामिल हो सकता है 21 साल का ये धाकड़ बल्लेबाज़, तोड़ चुका है एबी डी विलियर्स का World Record
WPL 2024: Ellyse Perry's Brilliant All-round Show Helps RCB Down Mumbai Indians
ரிஷப் பந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளார் - ஷிகர் தவான்!
WPL 2024: Plan Is To Have A Dominant Approach, Says Jemimah As Delhi Capitals Eye Direct Spot In Final
IPL 2024: Pant Has Shown Patience, Positivity And Tolerance, He Will Do Wonders For Himself, Country, Says Shikhar Dhawan
ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டிவிட்டார் - பிசிசிஐ!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31