Duleep trophy: Cricket News & Match Updates
துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமாக இருக்கும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் புவியியல் அமைப்பு அடிப்படையில் கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்திய என ஆறு அணிகளுக்கு இடையே நடத்தப்படுகிறது. இத்தொடர் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் ஃபோட்டி பார்மட்டில் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி இந்திய வீரர்கள் பலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாத சமயங்களில் துலீப் கோப்பை, ரஞ்சிக் கோப்பை போன்ற கடும்போட்டி நிறைந்த உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.
இந்த வருட தெற்கு ஜோன் அணியில் ஐபிஎல் போட்டிகளில் அசத்திய திலக் வர்மா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் கொண்ட பட்டாளம் இருக்கிறது. அதேபோல் கிழக்கு ஜோன் அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியை இந்தியா ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் வழி நடத்துகிறார். சபாஷ் நதீம் துணைகேப்டனாக இருக்கிறார். இந்த கிழக்கு ஜோன் அணிக்காக தான் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். Read More...
Related Cricket News for Duleep trophy - Tesst
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
ऋद्धिमान साहा ने Duleep Trophy खेलने से किया इंकार, कारण जानकर करोगे सलाम
BCCI ने की भारतीय क्रिकेट के 2023-24 के घरेलू सत्र के शेड्यूल की घोषणा,खेले जाएंगे 1846 मैच
India's Domestic Cricket Season 2023-24 To Begin With Duleep Trophy From June 28
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
Duleep Trophy: West Zone Thrash South Zone By 294 Runs To Win The Final
WATCH: Ajinkya Rahane Sends Off 20-Year Old Yashasvi Jaiswal Amidst Duleep Trophy Final
Duleep Trophy: रहाणे ने 20 साल के यशस्वी जायसवाल को मैदान से बाहर निकाला, दिखा हाईवोल्टेज ड्रामा
Duleep Trophy: West Zone Inch Closer To Title; South Zone Score 154/6 At Stumps
यशस्वी जायसवाल ने 265 रन ठोककर रचा इतिहास, सबसे तेज 1000 फर्स्ट क्लास रन बनाने वाले भारतीय बल्लेबाज बने
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
Duleep Trophy final, Day 2: Indrajith's Ton Helps South Zone Total 318/7 At Stumps Against West Zone
Venkatesh Iyer 'Fine' After Being Hit With A Wild Throw In Duleep Trophy
போட்டியின் நடுவே காயமடைந்த வெங்கடேஷ் ஐயர்; மைதானத்தில் பரபரப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31