Advertisement
Eng vs ind 1st test: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND 1st Test: மழையால் கைநழுவி போன இந்திய அணியின் வெற்றி!
இங்கிலாந்து, - இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் ஆட்டம் ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவின் வெற்றிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. Read More...
Related Cricket News for Eng vs ind 1st test - Tesst
ENG vs IND, 1st test : மழையால் கைநழுவும் ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்த காரணத்தினால் தான் அஸ்வினுக்கு பதில் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் - ஜாஹீர் கான்!
அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND 1st Test, Day 5: வெற்றியை வசமாக்குமா இந்திய அணி?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 157 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test Day 4: ரோஹித், புஜாரா நிதான ஆட்டம் !
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : சதமடித்த ரூட்; இந்தியாவுக்கு 208 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இரண்டு ஆண்டுகளாக நான் இதைத்தான் செய்துவந்தேன் - கேஎல் ராகுல்
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் தனது ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test: ரூட் அதிரடியில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
நண்பர்களாக இருந்தாலும் இப்போது நாங்கள் எதிரிகள் தான் - சாம் கரன் ஓபன் டாக்!
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜா, சர்தூல் ஆகியோர் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், தற்போது நாங்கள் எதிர்த்து விளையாடி வருவதால் எதிரிகளைப் போல கருதுகிறோம் என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஜடேஜா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1sy test Day 3 : மழையால் முன்கூட்டிய ஆட்டம் முடிவு!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test: 278 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : கும்ப்ளே, ஹர்பஜன் சாதனைகளைத் தகர்த்தெரிந்த ஆண்டர்சன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இவர தூக்கிட்டு இந்த பையனுக்கு சான்ஸ் கொடுங்க - சீனியர் வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி!
தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் மோசமான சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய கேப்டன் எனும் மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement