Eng vs ind: Cricket News & Match Updates
சாதனையை நோக்கி காத்திருக்கும் பும்ரா!
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் பும்ரா - ஷமி ஆகியோரின் பேட்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. இதனால் லீட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்தியதே இதுநாள்வரை சாதனையாக இருந்தது. லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ரா 100 விக்கெட்டுகளை எடுத்துவிட்டால், குறைந்த டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற சாதனையை பெறுவார். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
இதை செய்தால் மட்டுமே இங்கிலாந்து வெற்றிபெறும் - சுனில் கவாஸ்கர்!
உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் இதுதான் - உஸ்மான் கவாஜா!
ENG vs IND: லீட்ஸ் வந்தடைந்த இந்திய அணி!
இந்தியா, ஆஷஸ் தொடரிலிருந்தும் விலகும் பட்லர்!
ENG vs IND: மூன்றாவது டெஸ்டில் அஸ்வின்?
லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய சிராஜ்; கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
மனைவியுடன் இணைந்து நடனமாடிய சூர்யகுமார் யாதவ்; வைரல் காணொளி!
இந்த காரணத்தால் தான் நான் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்
லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் இடம்பிடித்த ராகுல்!
'विराट ने कॉपी किया था सिराज का 'Shut up' सेलिब्रेशन' सैम कर्रन के आउट होने के बाद दिखा था जोश
இந்த மூன்று வீரர்களையும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் - கெவின் பீட்டர்சன்
ENG vs IND : மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாலன் சேர்ப்பு!
ENG vs IND: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் முக்கிய வீரர் காயம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31