Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 1st Test: தடுமாற்றத்தில் இங்கிலாந்து; பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் - டொமினிக் சிப்லி களமிறங்கினர். இந்திய அணி தரப்பில் ஜாஸ்பிரீத் பூம்ரா வீசிய முதல் ஓவரிலேயே பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சிப்லிவுடன் கைக்கோர்த்த ஸாக் கிரௌலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
ENG vs IND : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : பாண்டிங் சாதனையை காலி செய்வாரா கோலி?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு சதமடித்தால் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து, அதிக சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இடத்திற்கு முன்னோறுவார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: ஆடும் லெவன் குறித்து மீண்டும் புதிர் விளையாட்டை ஆரம்பித்த வாசிம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஸ்டோக்ஸின் முடிவுக்கு எங்கள் ஆதரவும் உண்டு - ரஹானே
கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் பென் ஸ்டோக்ஸின் முடிவை தாங்கள் மதிப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : சாதனை பட்டியலை நீட்டிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
ENGW vs INDW : டேனியல் வியாட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
ENGW vs INDW: பியூமண்ட் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடரில் சிராஜின் இடம் உறுதி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜிற்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து அணி உள்ள நிலையில் இந்தியாவை வீழ்த்து இயலாது - மைக்கேல் வாகன்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டங்கள் மறுப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாட கோரி பிசிசிஐ அளித்த கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்திற்கு பெரும் பலனாக அமையும் - அலெஸ்டர் குக்
பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டு விளையாடத் தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலனாக அமையும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இவரது பந்துவீச்சில் விராட் கோலி திணறுவார் - இர்ஃபான் பதான்!
இந்திய கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்படி சமாளிப்பது என்பது குறித்துதான் அதிகம் யோசிப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement