Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
மான்செஸ்டர் டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை உடைத்த ஜோ ரூட்!
Joe Root Records: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 38ஆவது சதத்தைப் பதிவுசெய்து பல்வேறு சாதனைகளை உடைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது 433 ரன்களைக் குவித்து விளையாடி வருகிறது. Read More...
ENG Vs IND England Cricket Team Joe Root Sachin Tendulkar Ricky Ponting Tamil Cricket News Joe Root Record 12th Century Vs India
Related Cricket News for England cricket team - Tesst
சர்வதேச டெஸ்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
4th Test, Day 3: ஜோ ரூட், ஒல்லி போப் அரைசதம்; முன்னிலையை நெருங்கியது இங்கிலாந்து!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: Stats Preview ahead of the England vs India Fourth Test at Emirates Old Trafford, Manchester
The fourth match of the five-match Test series between England and India will take place at Emirates Old Trafford, Manchester, on July 23 at 3:30 PM IST.
By Rawat Karan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: ஸாக் கிரௌலி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தொடக்க வீரர் ஸாக் கிரௌலிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளைப் படைக்கவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
क्या जेमी स्मिथ तोड़ पाएंगे जेसप का 123 साल पुराना रिकॉर्ड?
इस इंग्लैंड-भारत सीरीज में इंग्लैंड के जेमी स्मिथ का बल्लेबाज़ के तौर पर ग्राफ जिस तरह से ऊपर गया है, उसे देखते हुए उन्हें तो अब एक विशेषज्ञ बल्लेबाज़ के तौर पर खिलाने और...
By Charanpal Singh Sobti • 1 year ago
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ICC Test Rankings: जो रूट 7 दिनों में फिर से बने नंबर वन, जडेजा ने भी हासिल की करियर की बेस्ट रेटिंग
आईसीसी ने लेटेस्ट टेस्ट रैंकिंग जारी कर दी है और इस रैंकिंग के मुताबिक, इंग्लैंड के स्टार बल्लेबाज़ जो रूट एक बार फिर से नंबर वन बल्लेबाज बन गए हैं।
By Shubham Sharma • 1 year ago
லியாம் டௌசன் அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்துவார் - நாசர் ஹுசைன்!
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் அணியில் இடம்பிடித்துள்ளது அணியின் பேட்டிங் வரிசையில் கூடுதல் பலமாக இருக்கும் என முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Points Table: ஸ்லோ ஓவர் ரெட் காரணமாக பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அபராதம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इंग्लैंड को लगा तगड़ा झटका, ICC ने सुनाई ऐसी सजा कि WTC पॉइंट्स टेबल पर लुढ़क गए अंग्रेज
इंग्लैंड ने लॉर्ड्स में टीम इंडिया को 22 रनों से हराकर शानदार मुकाबला जीता, लेकिन इसके बावजूद उन्हें एक बहुत बड़ा झटका लगा है।
By Nishant Rawat • 1 year ago
ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement