England cricket team: Cricket News & Match Updates
ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சதத்தைப் பதிவுசெய்த ஜோ ரூட் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 123 ரன்களையும், ஒல்லி போப் 66 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அந்த அணி ரன்களைச் சேர்க்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
England Thrash New Zealand By 323 Runs In 2nd Test To Win Series
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
500,000 रन, इंग्लैंड का टेस्ट क्रिकेट में कमाल रिकॉर्ड, 147 में ऐसा करने वाली पहली टीम बनी
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
W,W,W: गस एटकिंसन ने NZ की धरती पर हैट्रिल लेकर बनाया गजब रिकॉर्ड, 94 साल में ऐसा करने वाले तीसरे गेंदबाज
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேரில் மிட்செல் - காணொளி!
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए न्यूजीलैंड की प्लेइंग XI की घोषणा, स्पिनर की मदद वाली पिच पर चौंकाने वाला फैसला
2nd Test: New Zealand Unchanged In Bid To Hit Back Against England
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31