England cricket team: Cricket News & Match Updates
இதுபோன்ற பிட்சை இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது - பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி இத்தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்தூ கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பந்துவீசும் பென் ஸ்டோக்ஸ்!
ஜானி பேர்ஸ்டோவால் எந்த பிட்சிலும் ரன்களை சேர்க்க முடியும் - பிரண்டன் மெக்கல்லம்!
WATCH: बुमराह ने उतारी Joe Root की नकल, BAZBALL को भी कर डाला बुरी तरह ट्रोल
டிஆர்எஸில் இந்த விதியினை மாற்ற வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
இப்போதும் எங்களுக்கு இத்தொடரை வெல்ல வாய்ப்புள்ளது - பென் ஸ்டோக்ஸ்!
ரெஹான் அஹ்மதிற்கு கூடிய விரைவில் விசா கிடைத்துவிடும் - பென் ஸ்டோக்ஸ்!
IND vs ENG, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; மார்க் வுட்டிற்கு இடம்!
எப்போதும் போல் இதுவும் ஒரு போட்டி தான் - பென் ஸ்டோக்ஸ்!
IND vs ENG Test: तीसरे टेस्ट के लिए इंग्लैंड ने किया प्लेइंग इलेवन का ऐलान, घातक गेंदबाज़ की हुई टीम में वापसी
இரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட நிறைய வாய்ப்புள்ளது - ஒல்லி போப்!
ரெஹான் அஹ்மத் விசா பிரச்சனை; விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ஈசிபி!
விசா பிரச்சனையில் சிக்கியதால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட ரெஹான் அஹ்மத்!
தோனியை விட பென் ஃபோக்ஸ் வேகமானவர் - அலெக் ஸ்டீவர்ட்!
IND vs ENG: इंग्लैंड क्रिकेट टीम को तगड़ा झटका, भारत के खिलाफ आखिरी 3 टेस्ट से बाहर हुआ ये स्टार खिलाड़ी
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31