England cricket team: Cricket News & Match Updates
மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் ஆர்ச்சர்!
இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.
இந்நிலையில் முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஆர்ச்சர். இதையடுத்து ஜனவரி - மார்ச் மாதங்களில் இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 அன்று லண்டனில் ஆர்ச்சருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
ஆஷஸ் தொடரில் இது வாடிக்கையாக மாறிவிட்டது - டேவிட் மாலன்!
ஆஷஸ் தொடர்: மூலும் புள்ளிகளை இழந்த இங்கிலாந்து!
Ashes: England Falling Behind Due To Team Selection Like Always, Reckons Ian Chappell
World Test Championship: England Lose More Points For Slow-Over Rate In First Ashes Test
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணியில் அண்டர்சன், பிராட்!
Eileen Ash: World's Oldest Cricketer, MI6 Agent & Much More
England Cricket Team Over-Dependent On Joe Root In Tests?
ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து அணிக்கு அபராதம்!
एलीन ऐश सिर्फ 110 साल की उम्र की क्रिकेटर नहीं, जासूस भी थीं तथा और भी बहुत कुछ...
ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!
एलेक्स हेल्स ने नस्लीय आरोपों पर तोड़ी चुप्पी, अपने कुत्ते का नाम केविन रखने पर बोले
Eoin Morgan Is A Brilliant Batter & Captain, There's No Reason For Him To Stop Playing: Jos Buttler
Nasser Hussain Remarks English Team Lacks Death Bowling Consistency In The T20 World Cup
इंग्लैंड चुकाएगी पाकिस्तान रौदा रद्द करने की कीमत, 2022 में खेलेगी सात टी-20 मैच की सीरीज
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31