Advertisement
England playing xi: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 5th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணி கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 5ஆவது போட்டி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ரத்து செய்யப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for England playing xi - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement