Engw vs nzw
ENGW vs NZW: நியூசிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 5ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி டாமி பியூமண்ட்டின் அதிரடியான சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 347 ரன்களைக் குவித்தது.
Related Cricket News on Engw vs nzw
-
ENGW vs NZW: ஹீதர் நைட் சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs NZW : மார்டின், செட்டர்வைட் அதிரடி; இங்கிலாந்துக்கு 245 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 245 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENGW vs NEW: நியூசிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ENGW vs NZW: ஹீதர் நைட் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
ENGW vs NZW : ஹீத்தர் நைட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
நியுசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENGW vs NZW: சோஃபி டிவைன் அதிரடியில் நியூசிலாந்து மகளிர் வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ENGW vs NZW: 3 ரன்னில் சதத்தை தவறவிட்ட பியூமண்ட்; இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs NZW: 15 பேர் இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து மகளிர் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31