Fazalhaq farooqi: Cricket News & Match Updates
எங்கள் அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - ஃபசல்ஹக் ஃபரூக்கி!
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி அவர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூகி 4 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Fazalhaq farooqi - Tesst
எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
Shahidi, Omarzai Guide Afghanistan To Victory Over Sri Lanka In World Cup
World Cup 2023: श्रीलंका को हराकर अफगानिस्तान ने पॉइंट्स टेबल में किया बड़ा फेरबदल, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
Men's ODI WC: All-round Afghanistan Beat Sri Lanka To Strengthen Semifinal Hopes
World Cup 2023: अजमतुल्लाह, रहमत और हशमतुल्लाह ने जड़े अर्धशतक, अफगानिस्तान ने श्रीलंका को 7 विकेट से रौंदा
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது ஆஃப்கானிஸ்தான்!
Men's ODI WC: Farooqi, Rahman Star With Ball As Afghans Restrict Sri Lanka To 241
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 240 ரன்னில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
World Cup 2023: अफगानिस्तान ने बड़ा उलटफेर कर रचा इतिहास, मौजूदा चैंपियन इंग्लैंड को 69 रन से दी मात
Death Overs में ही क्यों मांकडिंग करते हैं गेंदबाज? नहीं पता जवाब, तो एबी डी विलियर्स को जरूर सुन लो
WATCH: फारूकी ने किया शादाब खान को Mankad, मैच के बाद बाबर आज़म को भी आया गुस्सा
2nd ODI: गुरबाज़ के शतक पर भारी पड़े इमाम और बाबर के अर्धशतक, पाक ने अफगानिस्तान को 1 विकेट से हराया
शान्तो ने दिखाया भयंकर गुस्सा, फिर अफगानी गेंदबाज़ ने यूं करा दिया शांत; देखें VIDEO
BAN vs AFG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31