Gautam gambhir: Cricket News & Match Updates
ஜெய்ஸ்வாலை மூன்று வித கிரிக்கெட்டிலும் விளையாடவைக்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் இந்திய அணிக்கு இன்னும் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளது. உதாரணமாக ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் விளையாடுவதற்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த சீசன் நன்றாக செயல்பட்டு இருப்பதால் வருகிற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் வாய்ப்புகள் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய விதம் பிசிசிஐ தலைமையில் பலரை கவர்ந்திருக்கிறது. ஆகையால் அவருக்கு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இடம் கொடுக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கொல்கத்தா அணிக்கு பினிஷிங்கில் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் ரிங்கு சிங். ஓரிரு போட்டிகள் மட்டுமல்லாது தொடர் முழுவதும் அந்த ரோலில் சிறப்பாக செயல்பட்டதால் வருகிற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து பரிசோதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
Virat Kohli से क्यों भिड़ गया था अफगानी गेंदबाज़, खुद नवीन उल हक ने सब सच बता दिया
सहवाग और गावस्कर पर भड़के गौतम गंभीर, पान मसाला का ऐड था बना वजह
धोनी नहीं युवराज के दम पर भारत जीता वर्ल्ड कप; गौतम गंभीर ने फिर दिया बोल्ड बयान
विराट के साथ लड़ाई पर पहली बार बोले गंभीर, कहा- 'नवीन सही था तो मैंने उसका साथ दिया'
WATCH: सूर्यकुमार ने किया बड़ा खुलासा, बताया आखिर किसने दिया था उन्हें SKY नाम?
எனக்கு ஸ்கைன்னு பெயர் வைத்தது கம்பீர் தான் - சூர்யகுமார் யாதவ்!
एक टाइटल... गौतम गंभीर ने CSK की तारीफ की और फैंस विराट कोहली को ट्रोल करने लगे
சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த கம்பீர்!
கௌதம் கம்பீர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான் - நவீன் உல் ஹக்!
WATCH: मधवाल ने 2 गेंदों में छीन ली गौतम गंभीर के चेहरे की रौनक, देखिए कहां हारी लखनऊ मैच
IPL 2023: Piyush Chawla's wicket-taking software is amazing, best batters in IPL 2023 struggled against him: Harbhajan Singh
'मुझे बस इस बात की चिंता है कि कोहली और गंभीर फिर से ना टकराएं'
IPL 2023: Hefty Penalties Earn Ipl A Tidy Sum But Fail To Act As Deterrents
रिंकू सिंह में कुछ नहीं बहुत कुछ खास है, गौतम गंभीर ने भी माना इस खिलाड़ी का लोहा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31