Advertisement
Glenn maxwell: Cricket News & Match Updates
Advertisement
பிசிசிஐ-யை விமர்சித்த மேக்ஸ்வெல்; பதிலடி கொடுத்த வார்னர்!
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கத்துக்குட்டி நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா மிரட்டல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல் 106, டேவிட் வார்னர் 104 ரன்கள் எடுத்த உதவியுடன் 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அணியாக உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 4 விக்கெட்களை சாய்த்தார். Read More...
Related Cricket News for Glenn maxwell - Tesst
அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்லை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
தம்முடைய காலத்தில் ஒரு உலகக்கோப்பை போட்டியில் முதல் ரன்னை எடுப்பதற்கே 40 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் மேக்ஸ்வெல் அதில் சதமடித்துள்ளதாக சுனில் கவாஸ்கர் வியப்புடன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Men’s ODI WC: Bit Weird That I Had To Calm Myself Down For The First 20 Odd Balls And Rebuild, Says Maxwell
ODI World Cup: Australia’s big-hitting all-rounder Glenn Maxwell admitted that it was a bit weird for him to calm himself down in the first 20 balls of his innings, before smashing the fastest hundred in Men’s ODI World Cup history when he reached his century in 40 balls against the Netherlands.
By IANS News • 2 years ago
ये खिलाड़ी है पाकिस्तान का ग्लेन मैक्सवेल, शाहिद अफरीदी ने ट्वीट करके बताया नाम
ग्लेन मैक्सवेल (Glenn Maxwell) ने नीदरलैंड्स के खिलाफ महज़ 40 गेंदों पर तूफानी शतक ठोका जिसके बाद शाहिद अफरीदी ने पाकिस्तान के उस खिलाड़ी का नाम बताया है जो कि उनके लिए यह काम कर सकता है।
By Nishant Rawat • 2 years ago
Men’s ODI WC: Pushing For Semifinals Looks A Bit Distant At The Moment, Admits Netherlands Head Coach Ryan Cook
ODI World Cup: After suffering a 309-run hammering at the hands of five-time champions Australia in the 2023 Men’s ODI World Cup, Netherlands head coach Ryan Cook admitted the side’s push for reaching the semi-final stage looks a bit distant at the moment.
By IANS News • 2 years ago
दिल्ली स्टेडियम में लाइट शो पर भड़के ग्लेन मैक्सवेल, बोले- 'सबसे बड़ा बेवकूफी वाला आइडिया'
नीदरलैंड के खिलाफ सिर्फ 40 गेंदों में शतक लगाने वाले ग्लेन मैक्सवेल ने दिल्ली के अरुण जेटली स्टेडियम में लाइट शो को लेकर अपनी भड़ास निकाली है।
By Shubham Sharma • 2 years ago
இந்த வெற்றிகளை அப்படியே தொடர்வோம் - கிளென் மேக்ஸ்வெல்!
இறுதியாக இந்த தொடரில் நான் தற்போது நல்ல ரிதத்தில் வந்துள்ளதாக நினைக்கிறேன். இந்த ஆட்டம் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மேக்ஸ்வெல்லை தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
பந்து வீச்சில் கொஞ்சம் லைனை தவறாக வீசிய தங்களது பவுலர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு வெளியே அடித்து நொறுக்கியதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதப்போன்று கிளியரான ஒரு அதிரடி ஆட்டத்தை நான் பார்த்ததில்லை - பாட் கம்மின்ஸ்!
ஒரு முழுமையான போட்டியாக இந்த போட்டியை நாங்கள் விளையாடி உள்ளதாக நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: ऑस्ट्रेलिया बनाम नीदरलैंड मैच में बने ये खास रिकॉर्ड्स, वॉर्नर और स्टार्क ने रचा इतिहास
वर्ल्ड कप 2023 के 24वें मैच में ऑस्ट्रेलिया ने नीदरलैंड को 309 रन के विशाल अंतर से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
World Cup 2023: नीदरलैंड को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची ऑस्ट्रेलिया, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
वर्ल्ड कप 2023 के 24वें मैच में ऑस्ट्रेलिया ने ग्लेन मैक्सवेल और डेविड वॉर्नर के शतकों की मदद से नीदरलैंड को 309 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
I Took 40 Balls To Get Off The Mark, Maxwell Has Scored A Hundred In 40 Balls: Sunil Gavaskar
ODI World Cup: Former Indian cricketer Sunil Gavaskar was in awe after Glenn Maxwell set the stage on fire with his fastest ODI World Cup century in 40 balls playing against Netherlands, here on Wednesday.
By IANS News • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸி இமாலய வெற்றி!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: मैक्सवेल-वॉर्नर ने जड़े शतक, ऑस्ट्रेलिया ने नीदरलैंड को 309 रन के विशाल अंतर से दी मात
आईसीसी वर्ल्ड कप 2023 के 24वें मैच में ऑस्ट्रेलिया ने नीदरलैंड को 309 रन के विशाल अंतर से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
அதிவேக சதமடித்து மார்க்ரமின் சாதனையை தர்த்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிவேக சதம் அடித்த உலகக்கோப்பை சாதனையை தரைமட்டமாக்கி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement