Graham thorpe
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், பென் டக்கெட் 40 ரன்களிலும், ஹாரி புரூக் 33 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம், அவருடன் இணைந்து விளையாடிய கஸ் அட்கின்சனும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Related Cricket News on Graham thorpe
-
'He's Someone I'm Sorely Going To Miss': Root Dedicates 33rd Test Ton To Thorpe
Joe Root: Joe Root dedicated his record-equalling 33rd Test hundred to his former batting mentor late Graham Thorpe, who died earlier this month at the age of 55. ...
-
Root Salutes Thorpe After Equalling England Century Record Against Sri Lanka
Joe Root paid an emotional tribute to the late Graham Thorpe after scoring a milestone 33rd Test hundred against Sri Lanka at Lord's on Thursday, saying much of his success ...
-
श्रीलंका के खिलाफ पहले टेस्ट में इंग्लैंड के खिलाड़ी ग्राहम थोर्प को देंगे श्रृद्धांजलि
Former England: इंग्लैंड और श्रीलंका के बीच पहला टेस्ट 21 अगस्त से मैनचेस्टर के ओल्ड ट्रेफर्ड स्टेडियम में शुरू होगा। मैच के आगाज से पहले इंग्लिश टीम के सभी खिलाड़ी ...
-
मेंटल हेल्थ को लेकर बोले पूर्व भारतीय क्रिकेटर रॉबिन उथप्पा, कहा- मुझे खुद पर शर्म आने लगी थी
पूर्व भारतीय क्रिकेटर रॉबिन उथप्पा ने हाल ही में मेंटल हेल्थ को लेकर अपनी प्रतिक्रिया जाहिर की है। ...
-
‘It’s Not A Pretty Journey’: Uthappa Sheds Light On ‘challenging’ Battle With Depression
T20 World Cup: The 2007 T20 World Cup winner Robin Uthappa has revealed the challenges that he faced when he was diagnosed as clinically depressed. The former wicket-keeper batsman has ...
-
‘टेस्ट रन और टेस्ट कैप के बदले में, खुशियां ले लूं’- ENG बल्लेबाज ग्राहम थोर्प भारत टूर अधूरा…
ग्राहम थोर्प (Graham Thorpe) के निधन के बाद, उनके बारे में बहुत कुछ लिखा गया। जहां एक ओर ये जिक्र हुआ कि वे दुनिया के कुछ बेहतरीन तेज गेंदबाजों को ...
-
Total Immersion Towards Goals Is A Fundamental Problem, Says Nixon On Mental Health Issues In Cricketers
The Analyst Inside Cricket: Former England wicketkeeper-batter Paul Nixon believes the total immersion of cricketers towards achieving their goals in the sport is the fundamental problem behind them facing mental ...
-
ग्राहम थोर्प की मौत को लेकर हुआ बड़ा खुलासा, इस कारण हुई थी दिग्गज क्रिकेटर की मौत
इंग्लैंड के पूर्व क्रिकेटर ग्राहम थोर्प की मौत को लेकर खुलासा हो गया है। दिग्गज क्रिकेटर की मौत ट्रेन की चपेट में आने से हुई है। ...
-
Former England Cricketer Graham Thorpe Took His Own Life: Family
Graham Thorpe's wife Amanda has revealed the former England cricketer took his own life after battling depression and anxiety for several years, with police confirming Monday he had died following ...
-
क्या ग्राहम थोर्प ने की थी आत्महत्या?
Former England: इंग्लैंड के पूर्व क्रिकेटर ग्राहम थोर्प की 5 अगस्त को निधन की खबर के बाद, दिवंगत क्रिकेटर के परिवार ने अब खुलासा किया है कि उन्होंने आत्महत्या की ...
-
Graham Thorpe Took His Own Life, Reveals Family
Graham Thorpe: Following the heartbreaking news of the demise of former England cricketer Graham Thorpe on August 5, the late cricketer's family has now revealed that he took his own ...
-
Ponting Pays Heartfelt Tribute To Graham Thorpe Following His Demise
Surrey County Cricket Club: Legendary Australia cricketer Ricky Ponting has paid a heartfelt tribute to former England batter and coach Graham Thorpe, who passed away earlier this week at the ...
-
Graham Thorpe Profile: A Shining Light In A Tough Era For England
It is a measure of Graham Thorpe's class that despite emerging during one of English cricket's most difficult periods, he still managed to win exactly 100 Test caps. Left-handed batsmen ...
-
உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31