Gt vs mi prediction
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs இந்தியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
United States of America vs India, Match 25 Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் என்பதுடன், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
USA vs IND: போட்டி தகவல்கள்
Related Cricket News on Gt vs mi prediction
-
PAK vs CAN: Dream11 Prediction Match 22, ICC T20 World Cup 2024
The 22nd match of the ICC T20 World Cup 2024 will be played on Tuesday at Nassau County International Cricket Stadium, New York between Pakistan and Canada. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs நமீபியா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs கனடா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
USA vs IND Dream11 Prediction, T20 WC 2024: मोनंक पटेल या रोहित शर्मा? किसे बनाएं कप्तान; यहां देखें…
टी20 वर्ल्ड कप 2024 का 25वां मुकाबला यूएसए और भारत के बीच 12 जून को भारतीय समय अनुसार रात 08:00 बजे से नासाऊ काउंटी इंटरनेशल क्रिकेट स्टेडियम, न्यूयॉर्क में खेला ...
-
AUS vs NAM Dream11 Prediction, T20 WC 2024: मिचेल मार्श या गेरहार्ड इरासमस? किसे बनाएं कप्तान; यहां देखें…
टी20 वर्ल्ड कप 2024 का 24वां मुकाबला ऑस्ट्रेलिया और नामीबिया के बीच 12 जून को भारतीय समय अनुसार सुबह 06:00 बजे से विवियन रिचर्ड्स स्टेडियम, एंटीगुआ में खेला जाएगा। ...
-
PAK vs CAN Dream11 Prediction, T20 WC 2024: बाबर आज़म या साद बिन जफर? किसे बनाएं कप्तान; यहां…
टी20 वर्ल्ड कप 2024 का 22वां मुकाबला पाकिस्तान और कनाडा के बीच 11 जून को भारतीय समय अनुसार रात 08:00 बजे से नासाऊ काउंटी इंटरनेशल क्रिकेट स्टेडियम, न्यूयॉर्क में खेला ...
-
SA vs BAN: Dream11 Prediction Match 21, ICC T20 World Cup 2024
The 21st match of the ICC T20 World Cup 2024 will be played on Monday at Nassau County International Cricket Stadium, New York between South Africa and Bangladesh. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs நேபாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
SL vs NEP Dream11 Prediction, T20 WC 2024: वानिंदु हसरंगा या रोहित कुमार? किसे बनाएं कप्तान; यहां देखें…
टी20 वर्ल्ड कप 2024 का 23वां मुकाबला श्रीलंका और नेपाल के बीच 12 जून को भारतीय समय अनुसार सुबह 05:00 बजे से सेंट्रल ब्रॉवर्ड पार्क स्टेडियम, फ्लोरिडा में खेला जाएगा। ...
-
OMN vs SCO: Dream11 Prediction Match 20, ICC T20 World Cup 2024
The 20th match of the ICC T20 World Cup 2024 will be played on Sunday at Sir Vivian Richards Stadium between Oman vs Scotland. ...
-
SA vs BAN Dream11 Prediction, T20 WC 2024: एडेन मार्कराम या नाजमुल हुसैन शांतो? किसे बनाएं कप्तान; यहां…
टी20 वर्ल्ड कप 2024 का 21वां मुकाबला साउथ अफ्रीका और बांग्लादेश के बीच 10 जून को भारतीय समय अनुसार रात 08:00 बजे से नासाऊ काउंटी इंटरनेशल क्रिकेट स्टेडियम, न्यूयॉर्क में ...
-
IND vs PAK: Dream11 Prediction Match 19, ICC T20 World Cup 2024
The 19th match of the ICC T20 World Cup 2024 will be played on Sunday at Nassau County International Cricket Stadium, New York between India and Pakistan. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நாளை நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31