Gt vs srh pitch report
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Mumbai Indians vs Sunrisers Hyderabad Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இவ்விரு அணிகளும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Gt vs srh pitch report
-
MI vs SRH Dream11 Prediction, IPL 2025: हार्दिक पांड्या या ट्रेविस हेड, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
MI vs SRH Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 33वां मुकाबला गुरुवार, 17 अप्रैल को मुंबई इंडियंस और सनराइजर्स हैदराबाद के बीच वानखेड़े स्टेडियम, मुंबई में खेला ...
-
KKR vs SRH Dream11 Prediction Match 15, IPL 2025
The next game of the Indian Premier League 2025 will be played between Kolkata Knight Riders and Sunrisers Hyderabad on Thursday at 7:30 PM IST at Eden Gardens, Kolkata. ...
-
KKR vs SRH Dream11 Prediction, IPL 2025: सुनील नारायण या ट्रेविस हेड, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
KKR vs SRH Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 15वां मुकाबला गुरुवार, 03 अप्रैल को कोलकाता नाइट राइडर्स और सनराइजर्स हैदराबाद के बीच ईडन गार्डन्स स्टेडियम, कोलकाता ...
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
DC vs SRH Dream11 Prediction Match 10, IPL 2025
The next game of the Indian Premier League 2025 will be played between Delhi Capitals and Sunrisers Hyderabad on Sunday at 3:30 PM IST. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை மாலை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
DC vs SRH Dream11 Prediction, IPL 2025: फाफ डु प्लेसिस या ट्रेविस हेड, किसे बनाएं कप्तान? यहां देखें…
DC vs SRH Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का दसवां मुकाबला रविवार, 30 मार्च को दिल्ली कैपिटल्स और सनराइजर्स हैदराबाद के बीच विशाखापट्टनम में खेला जाएगा। ...
-
KKR vs SRH Dream11 Prediction, IPL 2024 Final: सुनील नारायण को बनाएं कप्तान, सनराइजर्स के ये 5 खिलाड़ी…
इंडियन प्रीमियर लीग 2024 (IPL 2024) का फाइनल कोलकाता नाइट राइडर्स और सनराइजर्स हैदराबाद के बीच रविवार, 26 मई को चेन्नई के एमए चिदंबरम स्टेडियम में शाम 07:30 बजे से ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31