Advertisement
Gt vs srh: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களும், எய்டன் மார்க்கம் 56 ரன்களையும் குவித்தனர். Read More...
Related Cricket News for Gt vs srh - Tesst
ஐபிஎல் 2022: கோபத்தில் கொந்தளித்த முத்தையா முரளிதரன்; வைரல் காணொளி!
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: நாங்கள் சிறந்த அணியிடம் தான் தோற்றோம் - கேன் வில்லியம்சன்!
ரஷீத்கான் ஏற்கனவே இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடி உள்ளார் என ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மணிக்கு 155கி.மீ வேகத்தில் பந்துவீச வேண்டும் - உம்ரான் மாலிக்!
கடவுள் விருப்பப்பட்டால் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசுவேன் என சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: ரஷித் கான் மேஜிக்கில் குஜராத் த்ரில் வெற்றி - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 40ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறடிகும் ஜம்மு எக்ஸ்பிரஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Rashid Khan Snatches Victory Against Former Franchise; Smacks 3 Sixes In The Last Over
GT vs SRH IPL 2022: Rashid Khan blasted off with the bat and snatched a win for Gujarat Titans against his former franchise Sunrisers Hyderabad, watch video here.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: ரஷித் கான் அதிரடியில் குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ஃபர்குசன் ஓவரை பந்தாடிய ஷஷாங் சிங் - வைரல் காணோளி!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வீரரின் அதிரடி பேட்டிங் ஒட்டுமொத்த ஆட்டத்தையே மாற்றி அமைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Shashank Singh Sets The Stage Ablaze, Smacks 25* Off 6 In His First Outing
GT vs SRH IPL: 2022: After not getting to bat in 5 matches, Shashank Singh impressed one & all as he smacked 25 runs in 6 balls in his first IPL outing with the bat. Watch video here.
By Rishabh Gautam • 4 years ago
6,4,4, OUT - Shami Gets Back At Tripathi, Watch Video Here
GT vs SRH IPL 2022: Mohammad Shami makes a strong comeback against Rahul Tripathi after getting smacked for 14 runs in 3 balls.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: அபிஷேக், மார்க்ரம் அரைசதம்; டைட்டன்ஸுக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 196 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Shami Dazzles Williamson Yet Again; Knocks Over SRH Captain Inside The Powerplay
SRH vs GT IPL 2022: Mohammad Shami gets Williamson for the 5th time in T20s, watch video here.
By Rishabh Gautam • 4 years ago
IPL 2022: GT vs SRH Match To Be A Clash Of Bowling-Heavy Sides, Reckons Nick Knight
Former England cricketer Nick Knight is looking forward to the IPL match between Gujarat Titans and Sunrisers Hyderabad as it will be a contest between two quality bowling sides. This season, the IPL
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement