Hardik pandya: Cricket News & Match Updates
ஹர்திக், ஜடேஜாவை யுவராஜுடன் ஒப்பிடாதீர்கள் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
கடந்த 2011ஆம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றதன் பசுமையான நினைவுகளுடன் இந்திய ரசிகர்கள் மீண்டும் அது போன்ற ஒன்று நிகழ வேண்டும் என்ற ஆவலுடன் உலகக் கோப்பையை எதிர்நோக்குகின்றனர். அதற்காக நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் ஆட்டத்தை ரசிகர்கள் கூர்மையாக அவதானித்து வருகின்றனர். 2011 உலககக் கோப்பை என்றால் தொடர் நாயகன் யுவராஜ் சிங் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. அந்த உலகக் கோப்பை வெற்றி அவருடையது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
யுவராஜ் சிங் ஆல்ரவுண்டராக சிறப்பாக 2011 உலகக் கோப்பையில் செயல்பட்டார். 362 ரன்களையும் 9 மேட்ச்களில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தவிர்க்க முடியாத பங்களிப்பினைச் செய்து வெற்றிக்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தார். ஆனால் இவர்களையெல்லாம் மறந்து தோனி ரசிகர்கள் 2011 உலகக் கோப்பையையே ஏதோ தோனி என்ற ஒரு தனிநபரின் மகாத்மியத்தினால் வென்றது போல் கருதும் போக்கு இருப்பதாக கவுதம் கம்பீர் போன்றோர் கண்டித்தும் வருகின்றனர். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!
Asia Cup: Bumrah, Hardik Take A Wicket Each As Pakistan Reach 44/2 Before Rain Stops Play
மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு பணிச்சுமை அதிகம் - ஹர்திக் பாண்டியா!
पाकिस्तान के खिलाफ मुकाबले से पहले बोले हार्दिक पांड्या, मेरा वर्कलोड बाकी की तुलना में दोगुना या तीन गुना अधिक
Asia Cup: My Workload Is Twice Or Thrice As Much As Anybody Else's, Says Hardik Pandya
Asia Cup: Believe We Have Batters Who Are Capable Of Handling Pakistan Bowling Attack, Says Uthappa
Hardik Pandya ने उड़ाया अंपायर का मज़ाक, सोशल मीडिया पर वायरल हुआ मज़ेदार वीडियो
Asia Cup 2023: भारत बनाम नेपाल, प्रिव्यू, संभावित प्लेइंग XI, जानें पिच रिपोर्ट और कहा खेला जाएगा मैच
IND vs PAK, Asia Cup 2023: தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
IND vs PAK, Asia Cup 2023: ஹர்திக், இஷான் அரைசதத்தால் தப்பிய இந்தியா; பாகிஸ்தானுக்கு 267 டார்கெட்!
Asia Cup 2023: ईशान किशन ने पाकिस्तान के खिलाफ रचा इतिहास, धोनी की रिकॉर्ड लिस्ट में हुए शामिल
Asia Cup: Shreyas, Bumrah Back As India Win Toss, Elect To Bat First Against Pakistan
Asia Cup: 'Team Needs To Tackle First Three Overs', Mohammed Kaif Suggests How India Can Stand Up Against Shaheen Afridi’s Fierce Bowling
முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31