Hardik pandya: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி கோப்பையை தன்வசப்படுத்துமா சிஎஸ்கே?
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், இந்த சீசனில் லீக் சுற்றில் 20 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் தோல்வி கண்டிருந்தது. எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டெழுந்து இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில், வெற்றிகரமான அணியும் 5 முறை சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸை தனது சொந்த மைதானத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதி சுற்றில் வலுவாக கால்பதித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
IPL 2023 Final: In Battle Between Mentor Dhoni And Protege Hardik, CSK Face Gujarat Titans (Preview)
IPL 2023: गुजरात के कैंप में हार्दिक पांड्या ने गिल को छोड़कर इस खिलाड़ी को बताया ज्यादा भरोसेमंद
IPL 2023: धोनी और रहाणे इतिहास रचने के करीब, आईपीएल 2023 के फाइनल में बन सकते हैं ये रिकॉर्ड
IPL 2023: गिल के 100 रन बनाने की आदत पर बोले हार्दिक, 'लगता है यह उनके लिए बस नाश्ता है'
IPL 2023: 'Look Like It's Just Breakfast For Him', Says Hardik On Gill Making Habit Of Scoring 100s
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
IPL 2023: गिल का शतक टी20 मैच में देखी सबसे बेहतरीन पारियों में से एक: हार्दिक
IPL 2023: The Way Shubman Gill Is Batting Right Now Is Just Unbelievable, Says Vijay Shankar
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023 Final: गुजरात और चेन्नई फिर से होंगे आमने-सामने, जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
IPL 2023: Jiocinema Sets Concurrency World Record With 2.57 Cr Viewers During Qualifier 2
फाइनल में पहुंचने के बाद बोले' हार्दिक पांड्या, 'नॉकआउट किसी भी तरफ जा सकता है'
ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31