Hardik pandya: Cricket News & Match Updates
இந்திய அணிக்கு புது ஆல் ரவுண்டர் கிடைச்சாச்சு; இனி ஹர்திக் நிலை அவ்வளவு தான்!
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 63 ஒருநாள் போட்டிகள், 49 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஏற்கனவே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா தற்போது பந்து வீசா முடியாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியானது.
இந்நிலையில் தற்போது பந்து வீசி வரும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டியிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் அவர் இன்னும் இடம்பெறவில்லை. மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் பந்துவீசியாக வேண்டுமென இந்திய நிர்வாகம் உறுதியான முடிவில் உள்ளது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது சந்தேகமாகி உள்ளது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
'अब आपका क्या होगा हार्दिक पांड्या', शार्दुल के धूम-धड़ाके के बाद फैंस ने काटा बवाल
அடுத்த வாரத்தில் வெளியாகும் டி20 உலகக்கோப்பைகான இந்திய அணி - தகவல்!
ஐபிஎல் 2021: மும்பை இந்தியஸுடன் இணைந்த பாண்டியா பிரதர்ஸ்!
हार्दिक पांड्या की ये घड़ी नहीं है मामूली, होश उड़ा देगी इसकी कीमत
Pandya Brothers Join Mumbai Indians In UAE Ahead Of IPL 2021
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியா குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
பந்துவீச்சில் ஹர்திக் முன்னேற இதனை செய்ய வேண்டும் - சல்மான் பட்!
टी-20 वर्ल्ड कप में ये खिलाड़ी होगा भारतीय खेमे का मुख्य खिलाड़ी, टूर्नामेंट पर दिनेश कार्तिक का बयान
T20 World Cup: Dinesh Karthik Names Hardik Pandya As A Main Player
'हार्दिक पांड्या काफी पतला है, उसे 'Muscles' बनाने की जरूरत है'
टी-20 विश्व कप के लिए तैयारी में जुटे हार्दिक पांड्या, ऑल-राउंडर की गेंदबाजी को लेकर आया बड़ा अपडेट
Slowly Building Up Hardik For T-20 World Cup Says Paras Mhambrey
VIDEO : 'हार्दिक पांड्या ने 1 ओवर में कर दिया था करियर तबाह, ये क्रिकेटर दोबारा नहीं खेल पाया क्रिकेट
VIDEO: 'ऐसा मत करो भैया', हार्दिक पांड्या के सामने गिड़गिड़ाईं छोटी-छोटी बच्चियां
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31