Hardik pandya: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ஹர்திக், பியூஷ் அபார பந்துவீச்சு; மும்பை அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
IPL 2024: कप्तान हार्दिक और चावला की बेहतरीन गेंदबाजी, मुंबई ने हैदराबाद को 173/8 के स्कोर पर रोका
IPL 2024: Anshul Kamboj Set For Debut As MI Win Toss, Elect To Bowl Against SRH
MI vs SRH: 55th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: MI V SRH Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Bottom-dweller Mumbai Indians Play To Revive Campaign, Restore Pride Against SRH
हार्दिक पांड्या दबाव में दिखाई दे रहे थे :ग्रीम स्मिथ
IPL 2024: Hardik Pandya Looked Like A Man Under Pressure, Says Graeme Smith
சிதறிய ஸ்டம்புகள்; ஃபார்மிற்கு திரும்பிய ஸ்டார்க் - வைரலாகும் காணொளி!
சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
IPL 2024: He Just Looks Really Flattered At The Moment, Says Finch On Hardik Pandya
IPL 2024: मुंबई इंडियंस 8 हार के बाद भी प्लेऑफ में कैसे पहुंच सकती, समझें पूरा गणित
IPL 2024: Pandya Blames Lack Of Partnerships For Mumbai's 24-run Defeat To KKR
IPL 2024: Venkatesh Iyer Hits 70, But KKR Shot Out For 169 As Thushara, Bumrah Claim Three Each
IPL 2024: बुमराह और तुषारा ने गेंद से मचाया धमाल, मुंबई ने कोलकाता को 169 के स्कोर पर समेटा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31