Haris rauf: Cricket News & Match Updates
ரசிகரை தாக்க முயன்ற ஹாரிஸ் ராவுஃப்; இணையத்தில் வைரலான காணொளி குறித்து விளக்கம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் லீக் சுற்றுடனே தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தற்சமயம் லீக் சுற்றுடனே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. Read More...
Related Cricket News for Haris rauf - Tesst
PCB Chief Mohsin Naqvi Threatens ‘legal Action’ Against Fan For Altercation With Haris Rauf
'Won't Tolerate Disrespect Towards Family', Rauf Clarifies On A Viral Video Of His Fight With A Fan
VIDEO: फैन को मारने दौड़े हारिस रऊफ, बीवी के रोकने से भी नहीं रुके
Babar Among Six Players To Holiday In London After T20 World Cup Exit: Report
T20 World Cup: Babar, Afridi End Pakistan Campaign With Three Wickets Victory Over Ireland
T20 World Cup: Clinical Pakistan Keep Alive Their Hopes With A Seven-wicket Win Over Canada
T20 WC 2024: कनाडा को 7 विकेट से रौंदते हुए पाकिस्तान ने टूर्नामेंट में हासिल की पहली जीत
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஹாரிஸ் ராவுஃப்!
T20 World Cup: Disappointing Not To Get Across The Line, Says Pak Coach Kirsten
T20 World Cup: Bumrah, Hardik, Pant Star As India Beat Pakistan By Six Runs
T20 WC 2024: रोमांचक मैच में भारत ने पाकिस्तान को 6 रन से हराया, जसप्रीत बुमराह ने गेंद से बिखेरा जादू
T20 World Cup: Naseem & Haris Pick Three Wickets Each As Pakistan Bowl India Out For 119
T20 WC 2024: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை 119 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
T20 World Cup: 'Eager To See How India Tackle Pakistan's Formidable Bowling Attack On Challenging Pitch', Says Ishant
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31