Advertisement
Harmanpreet kaur: Cricket News & Match Updates
Advertisement
செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு; ரிஸ்வான், ஹர்மன்ப்ரீத் தேர்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதை அறிவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.
அந்த வகையில் இந்திய வீரர் அக்ஸர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மாமரூன் க்ரீன் ஆகியோர் சிறந்த வீரருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊடக பிரதிநிதிகள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மட்டும் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் இதன் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
Harmanpreet Kaur Named As The ICC Women's Player Of The Month Award For September
Harmanpreet becomes India's first winner of the ICC Women's Player of the Month after India's first-ever series win over England, a 3-0 clean sweep.
By IANS News • 4 years ago
எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடை போடவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!
பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக எடை போடவில்லை என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
महिला एशिया कप: पाकिस्तान से हार के बाद हरमनप्रीत ने कहा, बल्लेबाजी में प्रयोग करने का मिला अंजाम
महिला एशिया कप में पाकिस्तान से 13 रन से हारने के बाद, भारत की कप्तान हरमनप्रीत कौर ने स्वीकार किया कि अन्य बल्लेबाजों को मौके देने से मैच में प्रयोग करना भारी पड़ा। टूनार्मेंट के शुरूआती मैच में श्रीलंका पर 41 रन की...
By IANS News • 4 years ago
'Giving Chances To Other Batters Cost Us The Match Against Pakistan', Feels Harmanpreet Kaur
After the 41-run victory over Sri Lanka in the opening match of the tournament, India had been experimenting with their batting order against Malaysia and the UAE, which resulted in wins.
By IANS News • 4 years ago
ஐசிசி சிறந்த வீரருக்கான விருது - அக்ஸர், ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத் தேர்வு!
செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Smriti Mandhana & Harmanpreet Kaur Earn Nominations For ICC Women's Player Of The Month
India captain Harmanpreet Kaur and vice-captain Smriti Mandhana on Wednesday earned nominations for ICC Women's Player of the Month award for September 2022.
By IANS News • 4 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி!
மலேசிய மகளிர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Harmanpreet Praises Batter Jemimah After Excellent Knock By The Batter In Asia Cup Match Against Sri Lanka
In Women's Asia Cup match against Sri Lanka, Jemimah, who missed the tour of England due to a hand injury, steered India to 150/6 with her career-best knock of 76 runs
By IANS News • 4 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: இலங்கையை பந்தாடியது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் ஆசிய கோப்பை 2022: ரோட்ரிக்ஸ் அரைசதம்; இலங்கைக்கு 150 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
शेफाली वर्मा को 18 पारियों में फ्लॉप होने के बाद भी मिलेगा मौका, कप्तान हरमनप्रीत कौर का बड़ा ऐलान
भारतीय कप्तान हरमनप्रीत कौर (Harmanpreet Kaur) ने महिला टी-20 एशिया कप (Women’s Asia Cup 2022) में अच्छा प्रदर्शन करने के लिए युवा सलामी बल्लेबाज शेफाली वर्मा (Shafali Verma) का समर्थन करते हुए कहा कि उन्हें अपनी फॉर्म...
By IANS News • 4 years ago
Shafali Verma Will Be Provided Enough Match To Regain Her Confidence, Reveals Skipper Harmanpreet Kaur
Shafali Verma finished the recent tour of England without a fifty across three T20Is and as many ODIs.
By IANS News • 4 years ago
விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தீப்தி சர்மாவின் ரன் அவுட் விவகாரம் பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
हरमनप्रीत कौर ने चार्ली डीन के मानकडिंग करने पर दिया बड़ा बयान, कहा- हमने जो कुछ भी किया..
लॉर्डस में इंग्लैंड पर भारत की 3-0 वनडे सीरीज स्वीप में, आफ स्पिन आलराउंडर दीप्ति शर्मा (Deepti Sharma) द्वारा गैर-स्ट्राइकर छोर पर चार्ली डीन (Charlie Dean) को मानकडिंग करने से 16 रन से मैच जीतने के दौरान एक ऐसे विवाद...
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement