Hasan mahmud: Cricket News & Match Updates
PAK vs BAN, 2nd Test: சொந்த மண்ணில் மண்ணை கவ்விய பாகிஸ்தான்; வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது வங்கதேசம்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும் அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொர்ற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முத இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது லிட்டன் தாஸின் சதத்தின் மூலமும், மெஹிதி ஹசனின் அரைசதத்தின் மூலமாகவும் 262 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 138 ரன்களையும், மெஹிதி ஹசன் 78 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Hasan mahmud - Tesst
बल्ले से फ्लॉप बाबर को मिला हेड कोच गिलेस्पी का साथ, कह डाली ये बड़ी बात
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முயற்சியில் வங்கதேசம்!
2nd Test: Hasan, Nahid Put Bangladesh On The Verge Of A Series Sweep Against Pakistan
PAK vs BAN, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்!
Efforts From Litton, Mehidy And Hasan Put Bangladesh Just Ahead Of Pakistan
Mehidy & Shakib Star As Bangladesh Script History With Maiden Test Win Over Pakistan
PAK Vs BAN 1st Test: Centuries From Rizwan, Shakeel Put Hosts In Commanding Position On Day 2
Mushfiqur, Mominul Named In Bangladesh A Squad For Pakistan Tour
Bangladesh 'hopeful' Of Taskin Ahmed's Return For T20 World Cup Opener Against Sri Lanka
T20 WC: Najmul Hasan Shanto To Lead Bangladesh's 15-man Squad
बांग्लादेश का फिर उड़ा मजाक, श्रीलंका के खिलाफ बाउंड्री को रोकने के लिए दौड़ पड़े 5 फील्डर, देखें Video
2nd Test Day 3: श्रीलंकाई टीम एक गेंदबाज के आगे दूसरी पारी मे हुई पस्त, लेकिन बढ़त हुई 455 रन
Bangladesh Head Coach Hathurusinghe To Miss Second Test Against Sri Lanka: Report
Setback For Bangladesh As Tanzim Hasan Ruled Out Of ODI Series Decider Against Sri Lanka
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31