Hashmatullah shahidi: Cricket News & Match Updates
மேக்ஸ்வெலை எங்களால் நிறுத்த முடியவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்து 129 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 292 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 18, ட்ராவிஸ் ஹெட் 0, மிட்சேல் மார்ஷ் 24, மார்னஸ் லபுஸ்ஷேன் 14, ஜோஸ் இங்லிஷ் 0, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே பெரிய சரிவை சந்தித்து ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியான போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்தார். Read More...
Related Cricket News for Hashmatullah shahidi - Tesst
Men's ODI WC: 'Dropped Catches Cost Us', Says Afghanistan Captain Shahidi After Australia Escape To Victory From 91/7
Men's ODI WC: Zadran's 129*, Rashid Khan's Lusty Blows Help Afghans Reach 291/5 Against Australia
Men's ODI WC: Ibrahim Zadran Scores Afghanistan's Maiden Century In World Cups
Men's ODI WC: Maxwell Back For Australia As Afghanistan Win Toss, Elect To Bat
Men's ODI WC: Our Performance Proves That Gap With Top Teams Has Reduced, Says Afghanistan Captain Shahidi
Men’s ODI WC: Hashmatullah Shahidi Dedicates Afghanistan Win Over Netherlands To Refugees In Pakistan
என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப சில கோணங்களில் பந்து வீசி வருகிறேன் - முகமது நபி!
Men’s ODI WC: Match Against India Gave Us A Bit Of Confidence, Says Jonathan Trott On Afghanistan’s Batting
Men's ODI WC: Afghan Skipper Dedicates Netherlands Win To Refugees Back Home
ஒரு அணியாக மிகவும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
Men's ODI WC: Afghanistan Beat Netherlands For Third Win In A Row; Move To 5th In Table
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த ஆஃப்கானிஸ்தான்!
எங்களுடைய அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
Shahidi, Omarzai Guide Afghanistan To Victory Over Sri Lanka In World Cup
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31