Hayley matthews: Cricket News & Match Updates
PAKW vs WIW, 5th T20I: பாகிஸ்தான் வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றிருந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆயீஷா ஸஃபர் மற்றும் சித்ரா அமீன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்தனர். இதில் சிறப்பான தொடக்கத்தை பெற்ற ஆயீஷா ஸஃபர் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய முனீபா அலியும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சித்ரா அமீன் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Hayley matthews - Tesst
PAKW vs WIW, 3rd T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
PAKW vs WIW, 3rd ODI: ஹீலி மேத்யூஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
PAKW vs WIW, 2nd ODI: ஸ்டாஃபானி டெய்லர், காம்பெல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!
PAW vs WIW, 1st ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய ஹீலி மேத்யூஸ்; வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
WPL 2024: Shreyanka Is Always In For A Fight; That’s The Spark You Are Looking For, Says Rangarajan
WPL 2024: Perry’s 66, Collective Bowling Effort Help RCB Edge MI By 5 Runs, Set Up Title Clash With DC
WPL 2024: Bowlers Star As RCB Pull Off 5-run Win Over MI; To Meet DC In Final
WPL 2024: Ellyse Perry’s Magnificent 66 Takes RCB To 135/6 Against Mumbai Indians
WPL 2024 Eliminator: ஆர்சிபியை 135 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2024: Yastika Bhatia Back As RCB Win Toss, Elect To Bat First Against MI In Eliminator
WPL 2024: Do Keep In Mind That If You Are Available, An Opportunity Of Bowling Will Come, Says Ellyse Perry
WPL 2024: Ellyse Perry's Brilliant All-round Show Helps RCB Down Mumbai Indians
WPL 2024: Harmanpreet's Unbeaten 95 Helps Mumbai Indians Beat GG, Seal Playoffs Spot
WPL: Nat-Sciver Brunt's All-round Performance Propel MI To Victory Over UP Warriorz
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31