Icc odi world cup
திலக் வர்மாவை உலகக்கோப்பை தொடரில் சேர்ப்பது சரியான முடிவாக இருக்காது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தன்னுடைய அபாரமான ஆட்டத்திறமை காரணமாக கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டார். தனது அறிமுக தொடரிலேயே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை உடனடியாக உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டிற்கான அண்டர் 19 உலக கோப்பை அணியில் இடம் பெற்று விளையாடியவர் திலக் வர்மா. கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டார். தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் சிக்ஸர் அடித்து கிரிக்கெட் உலகையே அதிரசெய்தார். அதிரடி ஆட்டத்தோடு பக்குவமும் கலந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடிய இவரது முதிர்ச்சி பல கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
Related Cricket News on Icc odi world cup
- 
                                            
वर्ल्ड कप से पहले 2 वार्मअप मैच खेलेगी टीम इंडिया, जारी हुआ सभी वार्मअप मैचों का शेड्यूलवर्ल्ड कप 2023 से पहले वार्मअप मैचों का शेड्यूल जारी कर दिया गया है। शेड्यूल के मुताबिक, भारतीय टीम इंग्लैंड और नीदरलैंड्स के खिलाफ वार्मअप मैच खेलती दिखेगी। ... 
- 
                                            
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. ... 
- 
                                            
ICC Men’s Cricket World Cup 2023 Warm-Up Matches Full ScheduleThe official warm-up fixtures for all 10 teams at the ICC Men’s Cricket World Cup 2023 have been announced. The matches will be held from 29 September to 3 October ... 
- 
                                            
ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை நான் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்- ஷுப்மன் கில்!ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவும் தாமும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைப்பது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
நியூசிலாந்து பயிற்சியாளர் பட்டியளில் ஸ்டீபன் ஃபிளம்மிங், ஜேம்ஸ் ஃபாஸ்டர் சேர்ப்பு!இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் பட்டியலில் ஸ்டீபன் ஃபிளம்மிங் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ... 
- 
                                            
இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். ... 
- 
                                            
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார். ... 
- 
                                            
इंडियन खिलाड़ी जिसे वर्ल्ड कप में ऑस्ट्रेलिया के लिए खेलते देखना चाहोगे? मैथ्यू हेडन ने चुना ये खिलाड़ीऑस्ट्रेलिया के पूर्व धाकड़ खिलाड़ी मैथ्यू हेडन से एक सवाल पूछा गया कि वो किस भारतीय खिलाड़ी को आगामी वर्ल्ड कप में ऑस्ट्रेलिया के लिए खेलते देखना चाहेंगे। इस सवाल ... 
- 
                                            
இந்த இந்திய வீரரை நான் ஆஸி அணிக்காக தேர்வு செய்வேன் - மேத்யூ ஹைடன்!தற்போதுள்ள இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை தேர்வு செய்து ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்கலாம் என்று ஆஸி அணியின் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலகக் கோப்பையில் இவர்கள் தான் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் - சுனில் கவாஸ்கர்!ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தான் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த ஷிகர் தவான்!உலகக்கோப்பை தொடருக்கான தனது கனவு 11 அணியில் இடம்பிடித்த முதல் 5 வீரர்களை ஷிகர் தவான் வெளிப்படுத்தியுள்ளார். ... 
- 
                                            
உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்? கோரிக்கை வைத்த ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்!உலகக் கோப்பை அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பிச்சிஐக்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ... 
- 
                                            
உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள் செல்லும் - கிரேக் சேப்பல் கணிப்பு!இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
एशिया कप 2023 के लिए बुमराह बन सकते है भारतीय टीम के उपकप्तानएशिया कप 2023 के लिए हार्दिक पांड्या की जगह तेज गेंदबाज जसप्रीत बुमराह भारतीय टीम के उपकप्तान बन सकते है। ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        