Icc rules
“மான் கட்டிற்கு மாற்ற இதை கொண்டு வாங்க” - ரவிச்சந்திரன் அஸ்வின் கோரிக்கை
இந்திய கிரிக்கெட் அணி முக்கிய சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியின் மூத்த வீரராகவும் விளங்குகிறார்.
இந்நிலையில் அவரது கிரிக்கெட் வரலாற்றில் எழுந்த சர்ச்சைகளில் முக்கியமான ஒன்று மன்கட் அவுட் முறை. கடந்த 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கினார். அதாவது நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கு முன்னதாகவே கிறீஸை விட்டு வெளியே வரக்கூடாது அப்படி வந்தால், பவுலர் பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவரை ஸ்டம்ப் அவுட் ஆகிக்கொள்ளலாம். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
Related Cricket News on Icc rules
-
‘இது வேற லவல் பிளானா இல்ல இருக்கு’ ஐசிசியின் ரிசர்வ் டே முறை; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அடுத்த திருப்பம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சமனில் முடிவடைந்தால் யார் சாம்பியன் என்ற கேள்விக்கு ஐசிசி விடையளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31