Icc test rankings: Cricket News & Match Updates
ICC Test Rankings: அகல பாதாளத்திற்கு சென்ற பாகிஸ்தான் அணி; மீண்டும் எழுச்சி அடையுமா?
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. Read More...
Related Cricket News for Icc test rankings - Tesst
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்னடைவை சந்தித்த பாபர் ஆசாம்; புரூக், முஷ்ஃபிக்கூர் முன்னேற்றம்!
हैरी ब्रूक ने ICC Test Rankings में मचाई उथलपुथल, रोहित शर्मा को छोड़ा पीछे, बाबर आजम का हुआ बड़ा बुरा हाल
जो रूट बने दुनिया के नंबर वन टेस्ट बल्लेबाज़, केन विलियमसन से छीना ताज़
हैरी ब्रूक ने ICC Test Rankings में की बड़ी उलटफेर, रोहित शर्मा-स्टीव स्मिथ को पछाड़कर इस नंबर पर पहुंचे
ऑस्ट्रेलिया ने टेस्ट रैंकिंग में भारत से छिनी बादशाहत, वनडे और T20I में इस टीम के सिर सजा नंबर 1 का ताज
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: மெண்டிஸ், மேத்யூஸ் முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து இந்திய அணி சாதனை!
ICC Test Rankings: टीम इंडिया टेस्ट में बनी नंबर वन, ऑस्ट्रेलिया से छीनी बादशाहत
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சம் தொட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ICC Test Rankings: ध्रुव जुरेल ने लगाई 31 स्थान की छलांग, शुभमन और जायसवाल को भी हुआ फायदा
ஐசிசி தரவரிசை: புதிய உச்சம் தொட்ட இந்தியா, இங்கிலாந்து வீரர்கள்!
Yashasvi Gains Big In ICC Test Rankings After Double Ton In Rajkot
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இமாலய வளர்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31