Icc world test championship: Cricket News & Match Updates
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 353 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Icc world test championship - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
Sri Lanka Surge In WTC Standings After Win Over Bangladesh
Border-Gavaskar Trophy Between India And Australia Extend To Five Tests
Mushfiqur Rahim Ruled Out Of Sri Lanka Tests With Thumb Injury
Sri Lankan Spinner Wanindu Hasaranga Comes Out Of Retirement For Test Series Against Bangladesh
Setback For Bangladesh As Tanzim Hasan Ruled Out Of ODI Series Decider Against Sri Lanka
Ashwin Reclaims Pole Position In ICC Test Bowling Rankings
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
2nd Test: Labuschagne Saves Australia After Hazlewood, Starc Bowl Out New Zealand For 162
Yashasvi Jaiswal Amongst Nominees For ICC Men's Player Of The Month Award For February 2024
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
India Move To Top Of The WTC Standings After NZ's Loss To Australia In Wellington
Cameron, Hazlewood Create Record-breaking 10th Wicket Partnership Vs NZ
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31