If travis
ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர் - பாட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல்முறையாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணியை வீழ்த்தி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றது.
ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்கில் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட 300 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினர். முதல் இன்னிங்கில் 163 ரன்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Related Cricket News on If travis
-
WTC Final: Left Day One On Top Of The Game Due To Travis Head, Steve Smith, Says Pat…
AUS vs IND WTC Final: After Australia won their first-ever World Test Championship (WTC) Final after beating India by 209 runs at The Oval, skipper Pat Cummins credited Travis Head ...
-
WTC Final: Let Ourselves Down A Little Bit With How We Bowled, Admits Rohit Sharma
AUS vs IND WTC Final: After suffering their second straight defeat in the World Test Championship Final through a 209-run loss to Australia at The Oval, India captain Rohit Sharma ...
-
वर्ल्ड टेस्ट चैंपियनशिप जीतने के बाद पैट कमिंस ने इन 3 खिलाड़ियों को दिया श्रेय, जमकर की तारीफ
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल में ऑस्ट्रेलिया ने भारत को 209 रन के विशाल अंतर से हार का स्वाद चखा दिया। इसी के साथ ऑस्ट्रेलिया ऐसी पहली टीम बन ...
-
WTC Final में हार के बाद रोहित शर्मा का गुस्सा फूटा, इस पर फोड़ा ऑस्ट्रेलिया से मिली करारी…
वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023 के फाइनल में ऑस्ट्रेलिया ने भारत को 209 रन के विशाल अंतर से मात दे दी। ...
-
WTC 2023: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
-
WTC Final: दूसरी पारी में चार विकेट गंवाने के बाद ऑस्ट्रेलिया ने भारत के खिलाफ 296 रन की…
AUS vs IND WTC Final Day 3: विश्व टेस्ट चैंपियनशिप का फाइनल मैच भारत और ऑस्ट्रेलिया के बीच इंग्लैंड के ओवल में खेला जा रहा है। दूसरी पारी में चार ...
-
WTC Final: Australia Take 173-Run Lead After Bowling Out India For 296 Despite Rahane, Thakur Fifties
AUS vs IND WTC Final Day 3: Australia managed to take a vital 173-run first innings lead after bowling out India for 296 on day three of World Test Championship ...
-
WTC Final: भारत ने पहले दिन के पहले घंटे में खुद को निराश किया: रिकी पोंटिंग
लंदन के द ओवल में विश्व टेस्ट चैम्पियनशिप (डब्ल्यूटीसी) फाइनल के पहले दो दिनों में जब भारत दबदबे वाले ऑस्ट्रेलिया के खिलाफ संघर्ष करता दिख रहा था, तब ऑस्ट्रेलिया के ...
-
ट्रेविस हेड को बाउंसर क्यों नहीं डाले? मियां भाई ने बताया क्यों फ्लॉप हुआ रोहित एंड कंपनी का…
ट्रेविस हेड ने WTC 2023 के फाइनल में भारतीय गेंदबाज़ों की खूब पिटाई की और 174 गेंदों पर 25 चौके और एक छक्का लगाकर कुल 163 रन ठोक डाले। ...
-
Mohammed Siraj: दूसरे दिन विकेट में ज्यादा रफ्तार थी
भारत के तेज गेंदबाज मोहम्मद सिराज ने गुरुवार को यहां ऑस्ट्रेलिया के खिलाफ विश्व टेस्ट चैम्पियनशिप के दूसरे दिन के अंत में एक संवाददाता सम्मेलन में कहा, "कल तेज उछाल ...
-
Mohammed Siraj: There Was More Pace In The Wicket On Day 2
"There was sticky bounce yesterday; the pace went up today," India pacer Mohammed Siraj told a press conference at the end of Day 2 of the World Test Championship against ...
-
WTC Final, Day 2: Smith, Head And Bowlers Put Australia In Pole Position Against India
For the second straight day, Australia maintained their pole position in the World Test Championship final against India at The Oval. On Thursday, they posted 469 in first innings, thanks ...
-
WTC Final, Day 2: Bowlers Put Australia In Pole Position At Stumps After Removing India's Top Order
For the second straight day, Australia maintained their pole position in the World Test Championship final against India at The Oval. On Thursday, they posted 469 in the first innings, ...
-
WTC फाइनल- रोहित शर्मा हुए एक बार फिर जल्दी हुए आउट, ट्विटर पर फैंस ने कहा- क्रिकेट का…
वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में दूसरे दिन ऑस्ट्रेलिया की पहली पारी 121.3 ओवरों में 469 के स्कोर पर ढेर हो गयी। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31