Ind vs eng: Cricket News & Match Updates
IND vs ENG, 1st Test: பாஸ்பாலை கையிலெடுத்த இங்கிலாந்து; முட்டுக்கட்டை போடும் அஸ்வின், ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
WATCH: अश्विन ने लगाई बैज़बॉल पर लगाम, टीम इंडिया को ऐसे दिलाया पहला विकेट
IND vs ENG: இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
क्या पुजारा और रहाणे को वापस लाने की बात हुई थी? रोहित शर्मा ने दिया जवाब
IND vs ENG 1st Test: ये 3 खिलाड़ी हो सकते हैं ट्रंप, एक इंग्लिश खिलाड़ी करेगा टेस्ट डेब्यू
IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை!
WATCH: 'मैं वीज़ा ऑफिस में नहीं बैठता', शोएब बशीर के सवाल पर रोहित ने फिर ले लिए मज़े
இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக்கை!
IND vs ENG: விசா பிரச்சனையில் சோயப் பஷீர்; விரக்தியை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ்!
WATCH: 'BazBall' को लेकर अश्विन ने बोला कुछ ऐसा, ब्रेंडन मैकुलम नहीं रोक सके हंसी
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு மாற்று வீரராக ராஜத் பட்டிதார் தேர்வு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31