Ind vs eng: Cricket News & Match Updates
இந்தியா vs இங்கிலாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England 2nd ODI Dream11 Prediction: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கட்டாகில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வெல்லும், அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
IND vs ENG, 2nd ODI: கோலி விளையாடுவது உறுதி; இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் முகமது ஷமி!
'जहां-जहां मैं गया वहां-वहां RCB-RCB के नारे लगे', जेकब बेथेल को फैंस ने किया खुश
VIDEO: क्या रोहित-गंभीर के बीच चल रहा है मतभेद? वायरल वीडियो ने मचाई सनसनी
விராட் கோலியி உடற்தகுதி குறித்து அப்டேட் கொடுத்த ஷுப்மன் கில்!
VIDEO: अंपायर ने एक सेकेंड में दे दिया था आउट, लेकिन DRS ने बचा ली शुभमन की ज़ान
VIDEO: आदिल रशीद ने शेन वॉर्न की तरह घुमाई गेंद, अक्षर और शुभमन के उड़ गए होश
அறிமுக போட்டியில் வரலாறு படைத்த ஹர்ஷித் ரானா!
விராட், சச்சின் சாதனையை சமன்செய்த ஸ்ரேயாஸ் ஐயர்!
अक्षर पटेल को क्यों मिला बैटिंग में प्रमोशन? रोहित शर्मा ने किया खुलासा
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
ஒட்டுமொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் - ரோஹித் சர்மா!
IND vs ENG, 1st ODI: ஷுப்மன், ஸ்ரேயாஸ், அக்ஸர் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31