Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தொடக்க வீரராக களமிறங்கவுள்ள சுப்மன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவுக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கில் 378 ரன்கள் எடுத்திருக்கிறார். Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
காயத்தில் இருந்து மீண்ட ராகுல்; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கே.எல். ராகுல் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இந்தியா vs நியூசிலாந்து - வெல்வது யார்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி வாகையை சூடப்போவது யார்? இந்தியா vs நியூசிலாந்து.
By Bharathi Kannan • 5 years ago
ஐபிஎல் ஒத்திவைப்பு இந்திய அணிக்கு பலமாக அமைந்துள்ளது - ராஸ் டெய்லர்!
ஐபிஎல் நிறுத்தப்பட்டது இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது என நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணிக்கெதிராக விளையாடுவது என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது - ஆஜாஸ் படேல்!
தான் பிறந்த நாட்டிற்கு எதிராக கிரிக்கெட் விளையாடவுள்ள தருணம் தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாக நியூசிலாந்து வீரர் ஆஜாஸ் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்த 5 பேர் போதும்; கப் நமக்குத்தான் - ஆஷிஷ் நெஹ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த ஐந்து வீரர்கள் இடம்பெற்றால் நிச்சயம் கோப்பை இந்திய அணிக்கு தான் என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
சஹாவை புகழ்ந்த சல்மான் பட்; காரணம் இதுதான்!
சக வீரர் தான் சிறந்தவர் என்ற சஹாவின் கூற்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘ஒரே டெஸ்டில் 10 விக்கெட் ஹால் & செஞ்சுரி’ - ஆசையை வெளிப்படுத்தும் வாஷி
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் செய்ய விரும்பும் சாதனை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசீத் கிருஷ்ணா; நாளை இந்திய அணியுடன் இணைகிறார்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விக்கெட் கீப்பர் யார்? - சஹா ஓபன் டாக்!
இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹா வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும் - டிம் சௌதி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து தொடர் நாங்கள் பயிற்சி பெற மிகவும் உதவியாக இருக்கும் என நியூசிலாந்து அணியின் டிம் சௌதி தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஈசிபி!
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த, டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையை மாற்ற பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர்தான் பெஸ்ட் - விவிஎஸ் லக்ஷ்மன்
இன்னும் ஒருசில ஆண்டுகளில் இந்திய அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக சிராஜ் திகழ்வார் என்று இந்திய அணியின் முன்னாள் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement