Advertisement
Ind vs pak: Cricket News & Match Updates
Advertisement
உங்களுடைய விருந்தினர்களிடன் தவறாக நடந்து கொள்ளாதீர்கள் - கௌதம் கம்பீர்!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3ஆவது வெற்றியை பதிவு செய்தது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக நட்சத்திர வீரர்களான கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பாண்டியா, ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரண்களும் 53 ரன்களும் எடுத்து 117 ரன்கள் மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs PAK Babar Azam Gautam Gambhir Tamil Cricket News Gautam Gambhir Ind Vs Pak ICC ODI World Cup 2023
Related Cricket News for Ind vs pak - Tesst
மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!
உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வந்தீர்களா அல்லது எங்களுடைய பாடலை ஒலிபரப்புங்கள் என்று கேட்க வந்தீர்களா என மிக்கி ஆர்த்தருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மைதானத்தில் இப்படி ஜெர்சியை பாபர் அசாம் பெற்றிருக்கவே கூடாது - வாசிம் அக்ரம் காட்டம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஜெர்சியை பரிசாக பெற்ற பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமின் நடவடிக்கையை பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஷாஹீன் அஃப்ரிடி ஒன்றும் வாசிம் அக்ரம் கிடையாது - ரவி சாஸ்திரி!
ஷாஹீன் அஃப்ரிடி புதிய பந்தில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரே தவிர வாசிம் அக்ரமுக்கு நிகரானவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நடுவரின் கேள்விக்காக தான் நான் அப்படி செய்தேன் - ரோஹித் சர்மா!
களத்தில் நடுவராக இருந்த எராஸ்மஸ் இடம் ரோஹித் சர்மா தன்னுடைய கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போல செய்தது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இப்போட்டியை ஐசிசி நடத்தவில்லை; பிசிசிஐ நடத்திய போட்டி இது - மிக்கி ஆர்த்தர்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐசிசி நடத்திய போட்டியை போல் அல்லாமல் பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இருந்ததாக பாகிஸ்தான் இயக்குநர் மிக்கி ஆர்தர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாமிற்கு ஜெர்ஸியை பரிசாக வழங்கிய விராட் கோலி!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமிற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!
இயல்பான கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக விக்கெட்டுகளை நாங்கள் கொத்தாக தவற விட்டோம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
पाकिस्तान के खिलाफ जीत के बाद भारतीय फैंस ने काटा बवाल, सोशल मीडिया पर हुई मीम्स की बरसात
पाकिस्तान के खिलाफ वर्ल्ड कप 2023 के 12वें मुकाबले में भारत की जीत के बाद सोशल मीडिया पर भारतीय फैंस जमकर बवाल काट रहे हैं। आइए देखते हैं कि फैंस किस तरह पाकिस्तान के मज़े ले रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
World Cup 2023: शानदार गेंदबाजी और रोहित-श्रेयस अय्यर के दम पर भारत का विजयी रथ जारी, पाकिस्तान को 7 विकेट से दी मात
वर्ल्ड कप 2023 के 12वें मैच में भारत ने गेंदबाजों के शानदार प्रदर्शन और रोहित शर्मा की अर्धशतकीय पारी की मदद से पाकिस्तान को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரோஹித், ஸ்ரேயாஸ் அரைசதம்; ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: रोहित शर्मा ने किया हारिस रउफ के साथ खिलवाड़, पुल शॉट खेलकर मारा लंबा छक्का
भारतीय कप्तान रोहित शर्मा ने पाकिस्तान के खिलाफ वर्ल्ड कप 2023 मुकाबले में 63 गेंदों में 86 रनों की आतिशी पारी खेली और भारतीय टीम की जीत को आसान बना दिया।
By Shubham Sharma • 2 years ago
பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
ஒரு சிறந்த பேட்டிங் விக்கெட்டில் வாய்ப்பை வீணடித்துள்ளனர் என பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: बाबर को आउट होता देख झूम उठे अरिजीत सिंह, टीम इंडिया की जर्सी लहराकर मनाया जश्न
इस समय सोशल मीडिया पर एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि बाबर आजम को आउट होता देखकर बॉलीवुड सिंगर अरिजी सिंह झूमने लग जाते हैं।
By Shubham Sharma • 2 years ago
अपने वर्ल्ड कप डेब्यू को यादगार नहीं बना पाए शुभमन गिल, अफरीदी ने इस तरह से किया आउट, देखें Video
पाकिस्तान के तेज गेंदबाज शाहीन अफरीदी ने शुभमन गिल को आउट कर दिया।
By Nitesh Pratap • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement