Advertisement
Ind vs pak: Cricket News & Match Updates
Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயாய ஐசிசி தொடரின் போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Read More...
Champions Trophy 2025 IND Vs PAK Tamil Cricket News Champions Trophy 2025 India Vs Pakistan ICC Champions Trophy Full Schedule
Related Cricket News for Ind vs pak - Tesst
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பொதுவான இடமாக யுஏஇ-யை தேர்வு செய்தது பிசிபி!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் பொதுவான இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை தேர்வு செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इमाम ने रोहित को लेकर किया बड़ा खुलासा, खुद को गालियां दे रहे थे भारतीय कप्तान, फिर बाबर ने ऐसे किया शांत
पाकिस्तानी बल्लेबाज इमाम उल हक ने हाल ही में खुलासा किया कि कैसे उनके पूर्व कप्तान बाबर आजम ने भारत के कप्तान रोहित शर्मा के आईफोन को खोने से बचाया।
By Nitesh Pratap • 1 year ago
போதுவான இடத்தில் நடத்தப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்; ஐசிசி அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் - சோயப் அக்தர்!
பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சென்று அவர்களை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பிசிபி ஒப்புதல்!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வரியமும் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டுள்ளதாகவும், ஆனால் அதற்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
யு19 ஆசிய கோப்பை 2024: சதமடித்து அசத்திய ஷாசீப் கான்; இந்திய அணிக்கு 282 ரன்கள் இலக்கு!
யு19 ஆசிய கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 282 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இந்தியாவிற்கு மாற்றம்?
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகும் பட்சத்தில் அத்தொடரை நடத்த முதல் தேர்வாக இந்தியா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்ற ஐசிசி திட்டம்?
ஐசிசி நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடன்படவில்லை என்றால், எதிவரும் சாம்பியான்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுமையாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
'पाकिस्तान भी टेस्ट में इंडिया को हरा सकता है', लाइव मैच में अकरम और वॉन ने कसा टीम इंडिया पर तंज
न्यूज़ीलैंड से घरेलू सरज़मीं पर मिली 0-3 की टेस्ट हार के बाद पड़ोसी देश पाकिस्तान भी टीम इंडिया के मज़े ले रहा है। इसी कड़ी में महान वसीम अकरम ने कहा है कि पाकिस्तान भी टेस्ट में टीम इंडिया को हरा सकता है।
By Shubham Sharma • 1 year ago
சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்தியாவை தற்போது பாகிஸ்தான் வீழ்த்தும் - வாசிம் அக்ரம்!
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பாகிஸ்தான் அணியாலும் இந்தியா அணியை வீழ்த்த முடியும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
AK-47 के सामने कांपे पाकिस्तानी कप्तान के पैर, अंशुल कंबोज ने दुनिया को दिखाया रफ्तार का जलवा; देखें VIDEO
टीम इंडिया के लिए एसीसी टी-20 इमर्जिंग टीम्स एशिया कप का आगाज शानदार रहा है। उन्होंने पाकिस्तान को धूल चटाकर पहला मैच जीता है।
By Nishant Rawat • 1 year ago
VIDEO: तिलक वर्मा का ये छक्का नहीं देखा तो क्या देखा, पाकिस्तानी बॉलर के भी उड़ गए होश
तिलक वर्मा की कप्तानी में भारतीय ए टीम ने पाकिस्तान ए टीम को इमर्जिंग एशिया कप 2024 मे 7 रनों से हरा दिया। इस मैच में भारतीय टीम के लिए कई हीरो निकलकर सामने आए।
By Shubham Sharma • 1 year ago
அபிஷேக் சர்மாவை சீண்டிய சுஃபியான் முகீம்-வைரலாகும் காணொளி!
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தின் போது இந்திய வீரர் அபிஷேக் சர்மா மற்றும் பாகிஸ்தானின் சுஃபியான் முகீம் இடையேயான வார்த்தை மோதல் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement