Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றம்
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய கிரிக்கெட் அரசியலால் சஹா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் - சையத் கிர்மானி
இந்திய கிரிக்கெட் அரசியலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ரிதிமான் சஹா என்று முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: अजिंक्य रहाणे ने ऑस्ट्रलिया सीरीज जीत को लेकर दिया बड़ा बयान,कहा 'डिसिज़न मैंने लिए लेकिन क्रेडिट कोई और ले गया'
भारतीय टेस्ट क्रिकेट टीम के सबसे अनुभवी खिलाड़ियों में से एक अजिंक्य रहाणे लंबे समय से अपनी फॉर्म को लेकर जूझते नज़र आ रहे हैं।
By Nishant Rawat • 4 years ago
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாராவுக்கு இடமில்லை !
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த், சாஹா உள்ளிட்டோர் இடம் பெற மாட்டார்கள் என பிசிசிஐ அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் - சவுரவ் கங்குலி உறுதி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: विराट कोहली का 100वां टेस्ट हो सकता है खास, BCCI का ये है प्लान!
भारत और श्रीलंका के बीच 25 फरवरी से दो मैचों की टेस्ट सीरीज का आगाज होगा, जिसके बाद दोनों ही टीम 3 मैचों की टी20 सीरीज में एक-दूसरे के सामने होगी। बीसीसीआई इस सीरीज के दौरान एक डे-नाइट टेस्ट करवाने की कोशिश में है।
By Nishant Rawat • 4 years ago
IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுக்கும் இலங்கை!
இந்தியா வந்து விளையாட வேண்டுமெனில் அதற்கு முன்னர் சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை!
இலங்கை அணி இந்த வருடம் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
U19 ஆசிய கோப்பை: கோப்பையை வென்றது இந்தியா!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
U19 ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு 108 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND: இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு இவ்வளவு வருவமானமா?
இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரின் மூலம் இலங்கை அணிக்கு 108 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கரோனாவிலிருந்து மீண்டு நாடு திரும்பிய குர்னால் பாண்டியா!
கரோனா தொற்றிலிருந்த மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, இன்று இலங்கையிலிருந்து மும்பைக்கு திரும்பினார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement