Ind w vs
ENG W vs IND W, only Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து; பந்துவீச்சில் அசத்தும் இந்தியா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டாலில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரென் வின்பீல்ட் ஹில் - டாமி பியூமாண்ட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் வின்பீல்ட் ஹில் 35 ரன்களுக்கு பூஜா வஸ்தராகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் நைட் பியூமாண்ட்டுடன் இணைந்தார்.
Related Cricket News on Ind w vs
-
உபயோகப்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்கு மன்னிப்பு கோரிய இசிபி!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கு ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்காக மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் . ...
-
இந்தியா - இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயாப டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் இன்று தொடங்குகிறது. ...
-
மகளிர் டெஸ்ட்: சாதனை படைப்பாரா ஷஃபாலி?
சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் ஷஃபாலி வர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது மேஜிக்கை நிகழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் ...
-
மகளிர் டெஸ்ட் : இந்தியா vs இங்கிலாந்து போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்திய மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
ரஹானேவிடம் ஆலோசனை கேட்கும் இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்காக இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் இந்திய ஆடவர் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவிடம் ஆலோசனைகள் பெற்று வருதாக ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார் ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது - ஸ்மிருதி மந்தனா
பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய மகளிர் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
-
வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி!
இந்தாண்டு இறுதியில் இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றால் வீராங்கனையின் தாய் உயிரிழப்பு; சோகத்தில் இந்திய அணி!
இந்திய மகளிர் அணி வீராங்கனை பிரியா புனியாவின் தாய் கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். ...
-
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆகியவை ஒன்றாக பயணிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
வேதா கிருஷ்ணமூர்த்தியை புறக்கணித்த பிசிசிஐ - கொந்தளித்த ஆஸி வீராங்கனை.
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான தொடரில் வேதா கிருஷ்ணமூர்த்தியை வேண்டுமென்றே பிசிசிஐ புறக்கணித்துள்ள என ஆஸ்திரேலிய வீராங்கனை லீசா ஸாலெகர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31