Ind w
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs ஆஸ்திரேலியா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India Women vs Australia Women Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியானது விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதேசமயம் இந்திய அணியானது இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind w
-
IND W vs AUS W Dream11 Prediction: हरमनप्रीत कौर या एलिसा हीली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का 18वां मुकाबला रविवार, 13 अक्टूबर को शारजाह क्रिकेट स्टेडियम में खेला जाएगा। इस मुकाबले में भारत और ऑस्ट्रेलिया की टीमें आमने-सामने होगी। ...
-
IND W vs SL W Dream11 Prediction: हरमनप्रीत कौर या चमारी अट्टापट्टू, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का 12वां मुकाबला बुधवार, 09 अक्टूबर को दुबई इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा। इस मुकाबले में भारत और श्रीलंका की टीमें आमने-सामने होगी। ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
Women's T20 World Cup 2024: श्रीलंका को हराने के लिए क्या करना जरूरी? सुनिए क्या बोली शेफाली वर्मा
महिला टी20 विश्व कप 2024 में श्रीलंका के खिलाफ होने वाले अहम मुकाबले से पहले भारत की सलामी बल्लेबाज शेफाली वर्मा का मानना है कि सेमीफाइनल में पहुंचने की संभावनाओं ...
-
Womens T20 WC, 2024: गेंदबाजों के दम पर इंडिया ने पाकिस्तान को 6 विकेट से धोया
आईसीसी वूमेंस टी20 वर्ल्ड कप 2024 के सातवें मैच में इंडिया ने पाकिस्तान को 6 विकेट से हरा दिया। ...
-
गल फिरोजा की बत्ती हुई गुल, Renuka Singh ने हवा में बॉल लहराकर किया क्लीन बोल्ड; देखें VIDEO
रेणुका सिंह ने टीम इंडिया को शानदार शुरुआत दिलवाई और पाकिस्तान की सलामी बल्लेबाज़ गल फिरोजा को पहले ही ओवर में क्लीन बोल्ड करके आउट किया। ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது. ...
-
IND W vs PAK W Dream11 Prediction: टी20 वर्ल्ड कप में होगी भारत और पाकिस्तान की टक्कर, ऐसे…
महिला टी20 वर्ल्ड कप 2024 का सातवां मुकाबला रविवार, 06 अक्टूबर को दुबई इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा। इस मुकाबले में भारत और पाकिस्तान की टीमें आमने-सामने होगी। ...
-
T20 वर्ल्ड कप में ऋचा घोष से हुआ Blunder, लड्डू कैच टपकाया और फिर जमीन पर धड़ाम से…
वुमेंस टी20 वर्ल्ड कप 2024 (Women's T20 World Cup 2024) में टीम इंडिया की शुरुआत कुछ खास नहीं हुई है। उन्हें न्यूजीलैंड ने पहले मैच में 58 रनों से हराया ...
-
हरमनप्रीत कौर को आया भयंकर गुस्सा, स्मृति मंधाना के साथ मिलकर LADY UMPIRE से की जमकर बहस; देखें…
वुमेंस टी20 वर्ल्ड कप 2024 में टीम इंडिया की शुरुआत कुछ खास नहीं हुई है। उन्हें न्यूजीलैंड ने पहले मैच में 58 रनों से हराया है। ...
-
சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!
இந்தியா - நியூசிலந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ...
-
IND W vs NZ W: दुबई में भिड़ेगी भारत और न्यूजीलैंड की टीमें, जान लीजिए कैसे देख पाओगे…
UAE में महिला टी20 वर्ल्ड कप 2024 का आगाज हो चुका है जहां टूर्नामेंट का चौथा मुकाबला आज यानी शुक्रवार, 4 अक्टूबर को दुबई इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा। ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
IND W vs NZ W Dream11 Prediction: हरमनप्रीत कौर या सोफी डिवाइन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का चौथा मुकाबला शुक्रवार, 4 अक्टूबर को यूएई के दुबई इंटरनेशनल स्टेडियम पर खेला जाएगा। इस मुकाबले में भारत और न्यूजीलैंड की टीमें आमने-सामने होगी। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31